Music Video

Upcoming Concerts for A.R. Rahman & Shashaa Tirupati

Featured In

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Music Director
Shashaa Tirupati
Shashaa Tirupati
Vocals
Arjun Chandy
Arjun Chandy
Background Vocals
Ishaan Chhabra
Ishaan Chhabra
Programming
Kiran
Kiran
Flute
Poorvi Koutish
Poorvi Koutish
Background Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Songwriter
Vairamuthu
Vairamuthu
Songwriter
PRODUCTION & ENGINEERING
Karthik Sekaran
Karthik Sekaran
Engineer
Srinidhi Venkatesh
Srinidhi Venkatesh
Engineer
Suresh Permal
Suresh Permal
Mastering Engineer
TR Krishna Chetan
TR Krishna Chetan
Mixing Engineer
Vinay Sridhar
Vinay Sridhar
Engineer

Lyrics

வான் வருவான் வருவான் வருவான் வான் வருவான் வருவான் வருவான் வான் வருவான் வான் வருவான் வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் வரும்முன் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் தொலைவிலே பனிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான் வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் வரும்முன் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் தொலைவிலே பனிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் என்னுள் இருந்தும் எவளோ நினைவா அவளோடிருந்தால் எனையே நினைவான் என்னை துறவான் என் பேர் மறவான் என்னை மறந்தால் தான் உயிா் விடுவான் கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது கண் திறந்தால் கனத்தில் கரைவான் வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் வரும்முன் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் தொலைவிலே பனிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
Writer(s): A.r. Rahman, R Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out