Featured In

Credits

PERFORMING ARTISTS
SAJ
SAJ
Performer
Varam
Varam
Performer
Melvyn Prasad
Melvyn Prasad
Performer
COMPOSITION & LYRICS
Amrit Joshua Samson
Amrit Joshua Samson
Songwriter
Melvyn Prasad
Melvyn Prasad
Songwriter
PRODUCTION & ENGINEERING
SAJ
SAJ
Producer

Lyrics

என் அழகே நீ தானே என் மனம் அதும் நீதானே இந்த விடுமுறை முடிந்ததும் உன்னை பார்க்க காத்திருப்பேன் நம் இரு கைகளை கோர்த்து நம் உள்ளங்களை நாம் பார்த்து இந்த புதிய வாழ்க்கையை ஒன்றாக நாம் தொடர்வோமே இந்த ஒரு வாழ்வு மட்டும் போதாது அன்பே மீண்டும் உன்னோடு தான் இந்த ஒரு வாழ்வு மட்டும் போதாது அன்பே மீண்டும் உன்னோடு தான் Heyyyyyy என் அழகியே உன் அழகிலே நான் உருகினேன் உன் சிரிப்பிலே மயங்கினேன் சிதைகிறேன் பேரழகியே Hey நீயும் இப்போ பாக்காம இப்போ நானும் உன்னை பாக்காம கரு மேகம் விண்ணை மூடி கண்ணீர் மழையாய் பொழிகிறதே நம் இரு கைகளை கோர்த்து நம் உள்ளங்களை நாம் பார்த்து இந்த புதிய வாழ்க்கையை ஒன்றாக நாம் தொடர்வோமே Heyyyyyy என் அழகியே உன் அழகிலே நான் உருகினேன் உன் சிரிப்பிலே மயங்கினேன் சிதைகிறேன் பேரழகியே என் அழகியே (என் அழகியே) நீ என் அழகியே உன் அழகிலே (உன் அழகிலே) நான் உருகினேன் உன் சிரிப்பிலே (உன் சிரிப்பிலே) நான் மயங்கினேன் (நான் மயங்கினேன்) சிதைகிறேன் (சிதைகிறேன்) பேரழகியே (பேரழகியே) என் அழகியே (என் அழகியே) என் காதல் உன்னை மட்டும் சேரும் இல்லா விட்டால் மனதில் நீளும் காதலில் குறை சொல்ல பிழை இல்லையே என் அழகே நீயும் இப்போது என்னோடு இருந்தால் அன்பு இங்கு பூவாக மலர்ந்தால் வாழ்வில் இதற்குபின் குறை இல்லையே என் காதல் உன்னை மட்டும் சேரும் இல்லா விட்டால் மனதில் நீளும் காதலில் குறை சொல்ல பிழை இல்லையே என் அழகே நீயும் இப்போது என்னோடு இருந்தால் அன்பு இங்கு பூவாக மலர்ந்தால் வாழ்வில் இதற்குபின் குறை இல்லையே
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out