Listen to Enna Ithu - Nala Damayanthi by Ravi G

Enna Ithu - Nala Damayanthi

Ravi G

Classical

2,751 Shazams

Featured In

Credits

PERFORMING ARTISTS
Ravi G
Ravi G
Remixer
COMPOSITION & LYRICS
Ravi G
Ravi G
Composer
Vaali
Vaali
Lyrics
PRODUCTION & ENGINEERING
Ravi G
Ravi G
Producer

Lyrics

யார் இடத்தில் யாருக்கொரு காதல் வருமோ பூமி எதிர்பார்த்து மழைத்தூறல் விழுமோ காதல் வர கால்விரல்கள் கோலமிடுமோ கை நகத்தை பல் கடிக்க ஆசைப்படுமோ எதுவுமே நடக்கலாம் இறகின்றி இளமனம் பறக்கலாம் இதுவரை விடுகதை இனிவரும் கதை ஒரு தொடர்கதை வேண்டும் வசந்தம் வாசல் வரலாம் ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேலையில் என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ ஓ-ஓ-ஓ என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out