Music Video

Vallava Ennai
Watch {trackName} music video by {artistName}

Upcoming Concerts for Yuvan Shankar Raja & Sunitha Sarathy

Featured In

Credits

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Sunitha Sarathy
Sunitha Sarathy
Lead Vocals
Thamarai
Thamarai
Performer
Nayanthara
Nayanthara
Actor
Rima Sen
Rima Sen
Actor
Sandhya
Sandhya
Actor
T.R.Silambarasan
T.R.Silambarasan
Actor
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Thamarai
Thamarai
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Lyrics

வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை எண்ணி எண்ணியே உள்ளம்தான் வாடுதே சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன் காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும் உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து மூழ்கும் முன்னே என்னை மீட்டு விடும் வெளித் தோற்றம் தரும் காதல் யாவும் சில நாளே வரும் மாயம் ஆகும் அடி நெஞ்சில் சென்று குடி ஏறும் குணம்தானே பல யுகம் வாழும் நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன் வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடிப்பேன் வல்லவா வல்லவா ஏமாந்து போனேன் ஏமாந்து போனேன் தென்றல் என்றே உன்னை எண்ணிவிட்டேன் நீ என்னை சூழ்ந்து ஆட்கொண்ட போது புயலென்று உன்னை கண்டு கொண்டேன் என்னோடு நீ இருக்கும் போது பொருள் இல்லா பல சண்டை தோன்றும் எனதறையில் உள்ள சுவர் நான்கும் வித விதமாய் உன் படம் தாங்கும் காலம் பல கடந்தது கடந்தது உறவிது உறவிது கண்ணா யாரும் இதை பிரித்திட நினைத்திட உடல் மட்டும் உலவிடும் கண்ணா வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ஏஏஏ ஏஏ சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன் காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் வல்லவா வெல்லவா கொல்லவா அள்ளவா வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா
Writer(s): Yuvan Shankar Raja, Thamarai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out