Music Video

Ivare Peruman | இவரே பெருமான் | Reshma Abraham | Tamil Christian Devotional Song
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Reshma Abraham
Reshma Abraham
Performer
Jollee Abraham
Jollee Abraham
Lead Vocals
COMPOSITION & LYRICS
Jollee Abraham
Jollee Abraham
Songwriter

Lyrics

இவரே பெருமான் மற்றப் பேர் அலவே பூமான் இவரே பெருமான் இவரே பெருமான் மற்றப் பேர் அலவே பூமான் இவரே பெருமான் கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு பவவினை யாதுமே தெரியார் கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு பவவினை யாதுமே தெரியார் இப்புவனமீது நமக்குரியார் இவரே பெருமான் மற்றப் பேர் அலவே பூமான் இவரே பெருமான் குருடர்களுக் குதவும் விழியாம் பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் குருடர்களுக் குதவும் விழியாம் பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் இவரே பெருமான் மற்றப் பேர் அலவே பூமான் இவரே பெருமான் இவரே பெருமான் மற்றப் பேர் அலவே பூமான் இவரே பெருமான்
Writer(s): Jollee Abraham Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out