Music Video

Kadhal Yaanai - 4K Video Song | காதல் யானை | Anniyan | Vikram | Shankar | Harris Jayaraj | Ayngaran
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Nakul
Nakul
Vocals
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Vocals
Nelwyn
Nelwyn
Vocals
COMPOSITION & LYRICS
Harris Jeyaraj
Harris Jeyaraj
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Lyrics

ஓலே ஓலே ஓலே ஓலேயா ஆ ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா ஓ Bingo say Yo Want to say Yo He is gonna rocking ன ன ன ன னா னா யார சொல்ல பேர சொல்ல Once more Yo காதல் யானையில் வருகிற ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ Ramp walk ரெமோ தூக்கத்தை துரத்தும் Dragon ரெமோ பூக்கள் வெடிக்கின்ற Stun-gun ரெமோ ரம்பைகள் Heart'ல் Ringtone ரெமோ Rainbow ரெமோ Algebra இவன் தேகம் Amoeba'வாய் உருமாரும் King-Cobra இவன் வேகம் Queen எல்லாம் தடுமாறும் அ அ R - E - M - O ரெமோ ரெமோ We can re-change into Romeo அ அ R - E - M - O ரெமோ ரெமோ We can re-change into Romeo காதல் யானையில் வருகிற ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ Ramp walk ரெமோ தூக்கத்தை துரத்தும் Dragon ரெமோ பூக்கள் வெடிக்கின்ற Stun-gun ரெமோ ரம்பைகள் Heart'ல் Ringtone ரெமோ Rainbow ரெமோ ஆ - அ - அஹா ஆ - அ - அஹா ஆ - அ - அஹா அ - அஹா - அஹா - அ - அஹா - அ ஆ - அ - அஹா ஆ - அ - அஹா ஆ - அ - அஹா Rockin ன ன ன ன னா னா Ring-master'ரின் சிங்கம் போல் சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார் வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு சங்கு சக்கர வேகம் போல் வட்டமிட்டு வரும் ஆட்டம் பார் Baby Doll நீ எனக்கு Teddy bear நான் உனக்கு அ அ R - E - M - O ரெமோ ரெமோ ஏஹே தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ அ அ R - E - M - O ரெமோ ரெமோ ஏஹே தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ காதல் யானையில் வருகிற ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ Ramp walk ரெமோ - Ramp walk ரெமோ தூக்கத்தை துரத்தும் Dragon ரெமோ பூக்கள் வெடிக்கின்ற Stun-gun ரெமோ ரம்பைகள் Heart'ல் Ringtone ரெமோ Rainbow ரெமோ - ஓ ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா ஆ ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா Come-on and take me - Oh yeah Won't you take me? Oh yeah ஓ யே யியா யியா யியாயா You wanna get it out I wanna shake it out You wanna Salsa Take it a Oompah You like to Jazz - அ - அ We got the Rock உனக்கு Baila எனக்கு Oyila உனக்கு Salsa எனக்கு Jalsa You like to Jazz - நக - நக - நக We got the Rock - ஓவ் - ஓவ் - ஓ - ஓ Hiroshima நீ தானோ? Nagasaki'யும் நீ தானோ? உன் மீது தானோ என் காதல் Bomb'O Harappa'வும் நீ தானோ? Mohenjo-daro நீ தானோ? ஆய்வாளன் நானோ! ஆராயலாமோ! அ அ R - E - M - O ரெமோ ரெமோ - ஓஹூ யா ஏஹே தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ - ராக- ராக- ராக அ அ R - E - M - O ரெமோ ரெமோ - ஓஹூ யா ஏஹே தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ காதல் யானையில் வருகிற ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ Ramp walk ரெமோ தூக்கத்தை துரத்தும் Dragon ரெமோ பூக்கள் வெடிக்கின்ற Stun-gun ரெமோ ரம்பைகள் Heart'ல் Ringtone ரெமோ Rainbow ரெமோ Algebra இவன் தேகம் Amoeba'வாய் உருமாரும் King-Cobra இவன் வேகம் Queen எல்லாம் தடுமாறும் அ அ R - E - M - O ரெமோ ரெமோ We can re-change into Romeo அ அ R - E - M - O ரெமோ ரெமோ We can re-change into Romeo You wanna get it out I wanna shake it out You wanna Salsa Take it a Oompah You like to Jazz - ஓவ் We got the Rock - ஓவ் உனக்கு Baila எனக்கு Oyila உனக்கு Salsa எனக்கு Jalsa You like to Jazz - ஓவ் We got the Rock - ஓவ்
Writer(s): Harris Jayaraj J, Muthukumar Na Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out