Music Video

Adi Gandhari | Amal Manohar | Akshadha Sridhar | Music Video
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Amal Manohar
Amal Manohar
Lead Vocals
M.M. Manasi
M.M. Manasi
Lead Vocals
Keba Jeremiah
Keba Jeremiah
Acoustic Guitar
Abin Pushpakaran
Abin Pushpakaran
Performer
Vignesh Ramakrishna
Vignesh Ramakrishna
Performer
J.C. Joe
J.C. Joe
Performer
Shruthi Raj
Shruthi Raj
Percussion
Karthik vamsi
Karthik vamsi
Percussion
COMPOSITION & LYRICS
Amal Manohar
Amal Manohar
Songwriter
Vignesh Ramakrishna
Vignesh Ramakrishna
Songwriter
PRODUCTION & ENGINEERING
Amal Manohar
Amal Manohar
Producer
Abin Pushpakaran
Abin Pushpakaran
Mixing Engineer
J.C. Joe
J.C. Joe
Producer

Lyrics

கண்ணம்மா காணமா என்னம்மா தேடுமா கண்ணுல சோகமா வந்துட்டா பாரம்மா கொடுவா கத்தி கண்ணம்மா கொடுவா நெத்தி குட்டிம்மா மெதுவா கட்டிபுடிமா அதுவா பத்திக்கிடுமா அடி காந்தாரி god'uh தந்த காந்தம் நீயடி உன்ன பாத்தாலே ஒட்டிக்கிடும் இரும்பு நானடி கொஞ்சம் கோளாறா கொழஞ்சு கொழஞ்சு பேசு நேரமா மொத்தம் டம்மாளு மனசு full'ah காலி நானடா தனியா தனியா வுட்டுட்டு போறியா தளுக்கா நெஞ்சுல நீ வாரியா சிழுக்கா சிலுக்குற நீதான் சரியா மினுக்கா மின்னுற நீதானடா எதுக்க பொறந்தவன் நீதானடா தனியா தனியா வுட்டுட்டு போறியா சோக்கா சிரிக்கிற நீதானம்மா நேக்கா நழுவுற ஏன்டியம்மா தோணா துடிக்கிற நீதானடா வந்தா வெடிக்கிற ஏன் நீயடா கொஞ்சம் காதுல கொஞ்சி காதல சொல்ல போகுறேன் நான் அயோ கெஞ்ச சொல்லல தள்ளி போகல உனக்கே இருக்கிறேன் நாந்தானடா அடி என்னடி என்ன தொட்ட bold lady நீ அய்யோ உன்னால கிரு கிருன்னு சுத்தி போறேண்டி கொஞ்சம் கோளாறா கொழஞ்சு கொழஞ்சு பேசு நேரமா டம டம டம்மனு மனசுக்குள்ள காலி நானடா தனியா தனியா வுட்டுட்டு போறியா தளுக்கா நெஞ்சுல நீ வாரியா சிழுக்கா சிலுக்குற நீதான் சரியா மினுக்கா மின்னுற நீதானடா எதுக்க பொறந்தவன் நீதானடா தனியா தனியா வுட்டுட்டு போறியா
Writer(s): Amal Manohar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out