Music Video

Idhuvellaam Mayakama - Lyrical| Kannagi |Vidhya, Vetri, Shaalin, Adhesh |Gowry Lekshmi, Shaan Rahman
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Shaan Rahman
Shaan Rahman
Performer
Gowry Lekshmi
Gowry Lekshmi
Performer
Karthik Netha
Karthik Netha
Performer
Ammu Abhirami
Ammu Abhirami
Actor
Keerthi Pandian
Keerthi Pandian
Actor
Yashwanth Kishore
Yashwanth Kishore
Conductor
COMPOSITION & LYRICS
Shaan Rahman
Shaan Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
J. Dhanush
J. Dhanush
Producer
M. Ganesh
M. Ganesh
Producer
E5 Entertainment
E5 Entertainment
Producer
Skymoon Entertainment
Skymoon Entertainment
Producer

Lyrics

புதிதான வாழ்வில் கேள்வி தீருமோ ஓ மாலை ஆகிடுமோ புகை ஆகிடுமோ பிறை வந்திடுமோ இறை ஆகிடுமோ இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா அணுக்கமாய் கானவே இணக்கமாய் வாழவே உருதுணை ஆகுமோ சரிந்திடும் பூங்கிளையில் பறவை போல் நீ அமர்ந்தாய் எதுவரை நீ வருவாய் கூறுவாய் கண்ணா அகந்தையின் திரு உருவே மமதையின் மறு உருவே உனக்கிவள் உடைமை இல்லை வெங்காயம் போலவே ஆண்கள் என்றாலும் ரசித்தேன் நான் என் தேடல் பெரிதே அன்பே நீ கானா மறுத்தாய் போ முகம் மீறி சதை மீறி எதை தேடினேன் நான் என்னை ஊற்றி என்னை மூட்டி எதை காண்கிறேன் ஓ காதலே ஓ காதலே உன் மீதும் காரி உமிழ்ந்தேன் இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா அணுக்கமாய் கானவே இணக்கமாய் வாழவே உருதுணை ஆகுமோ சரிந்திடும் பூங்கிளையில் பறவை போல் நீ அமர்ந்தாய் எதுவரை நீ வருவாய் கூறுவாய் கண்ணா அகந்தையின் திரு உருவே மமதையின் மறு உருவே உனக்கிவள் உடைமை இல்லை
Writer(s): Karthik Prasanna Rathinam, Shanvan Rehiman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out