Music Video

Chikku Bukku Rayile
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Sure Peters
Sure Peters
Vocals
Vaalee
Vaalee
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Vocals
N.I.L
N.I.L
Performer
A.R. Rahman
A.R. Rahman
Performer
Arjun
Arjun
Actor
Prabhu Deva
Prabhu Deva
Actor
Various Artists
Various Artists
Actor
Gouthami
Gouthami
Actor
Madhubala
Madhubala
Actor
Goundamani
Goundamani
Actor
Charan Raj
Charan Raj
Actor
Senthil
Senthil
Actor
Manorama
Manorama
Actor
Mn. Nambiar
Mn. Nambiar
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Lyrics

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசையெல்லாம் சலவை செய்யும் சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா வயசு பசங்களை விழியில புடிச்சா சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்க தான் பார்பீங்க நாங்க மோட்டார் பைக்கிலே வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க நாங்க ஜீன்ஸ் பேண்டை தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்ட்டை தான் பார்ப்பீங்க நாங்க பேகி பேண்டை தான் போட்டாக்கா நீங்க வேட்டியை தான் தேடுவீங்க ஒன்னுமே வெவரங்கள் புரியல்ல என்ன தான் புடிக்குமோ தெரியல்ல அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு நாங்க ஆடி பாடி தான் களைச்சாச்சு இங்க அலைஞ்சு திரிஞ்சு தான் வெறுத்தாச்சு இப்போ குழம்பி குழம்பி தான் முடி போச்சு வாலிபந்தான் திரும்ப வருமா உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள அத வச்ச பின்பு தான் பூமாலை அப்படியொரு அவதி ஏம்மா இப்பவே கெடச்சத லவ் பண்ணா நிக்கலா செலவின்றி மணப்பெண்ணா அப்புறம் அவஸ்தைகள் கிடையாது அப்பனின் சேமிப்பும் கரையாது சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசையெல்லாம் சலவை செய்யும் சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா வயசு பசங்களை விழியில புடிச்சா சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out