Music Video

Richie | Thaayai Thedi Song | Nivin Pauly, Natty, Lakshmi Priyaa Chandramouli | B. Ajaneesh Loknath
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Vijay Yesudas
Vijay Yesudas
Performer
COMPOSITION & LYRICS
B. Ajaneesh Loknath
B. Ajaneesh Loknath
Composer
Velmurugan
Velmurugan
Songwriter

Lyrics

தாயை தேடி வாசல் பாத்து நானும் வரும் இந்த நேரம் என்னை நீயும் யாரோ என்றே பார்த்திடாதே அது சாபம் உறக்கமே இல்ல கண்ணிலே நான் கெடக்கணும் உன் அன்பிலே என் ஜீவன் வாழும் உயிர உணவாக்கி எனக்கு நீ ஊட்ட வாசல் தாண்டி தெருவிலும் எங்கும் தேடி தான் நானும் இல்லாம போனேனே நெனச்சு அழுதியா நெஞ்சொடுதான் நெறய நான் தந்தேனே வழிய இன்னோர் வாய்ப்பு தான் தந்தால் நானும் தான் வாழ்வேன் நாளும் நல்ல மகனாய் உனக்கே உதருதே எந்தன் கால்களும் அட உணருதா உந்தன் கண்களும் என் சொந்த தாயே நானும் போன பாத கல்லும் முள்ளுமா அட இருட்டும் திருட்டுமா ஒரு வெட்ட வெளியில் பட்ட மரமா மக்கி போனெம்மா நஞ்சாகி நின்ரேம்மா நாறிய பூவம்மா அலைகடலில் தொலஞ்ச உடல போல ஒதுங்கி போனெம்மா பாரமே அது குறஞ்சாதே தாய் பார்க்கவே வரம் கெடைச்சதே என் ஜீவன் வாழும்
Writer(s): B. Ajaneesh Loknath, Velmurugan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out