Lyrics

அற்புத லீலைகளை அற்புத லீலைகளை யார் அறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை யார் அறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை சித்பரனே சிவனே சித்பரனே சிவனே உனதடியார் சித்பரனே சிவனே உனதடியார் செய் பிழைகள் பொறுத்தருளும் எனதையனே செய் பிழைகள் பொறுத்தருளும் எனதையனே திரு அபாயவரா கையனே உன்... அற்புத லீலைகளை யார் அறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை பாட்டில் ஆசையால் அன்று பறவை மனை தூது நடந்தவா விறகு சுமந்தவா பாட்டில் ஆசையால் அன்று பறவை மனை தூது நடந்தவா விறகு சுமந்தவா மாட்டுடையாய் தில்லை காற்றினிலே மாட்டுடையாய் தில்லை காற்றினிலே அருள் ஆட்டுடையாய் தலை ஒட்டுடையாய் அருள் ஆட்டுடையாய் தலை ஒட்டுடையாய் உன்னைக் காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அழைப்பாய் உன்னைக் காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அழைப்பாய் எம்பிராட்டியுடனே வாட்டமர இன்பம் ஊட்டுவாய் துன்பம் ஓட்டுவதை உந்தன் அற்புத லீலைகளை யார் அறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை
Writer(s): K V Mahadevan, Papanasam Sivan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out