Music Video

Kanmunne Ethanai Nilavu Song with Lyrics | Dhanush | Yuvan Shankar Raja | Timmy | Pa. Vijay | Sherin
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Timmy
Timmy
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Selvaraghavan
Selvaraghavan
Songwriter

Lyrics

கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே ஹேய் உடம்பினில் உடம்பினில் மாற்றம் என் தலை முதல் கால் வரை ஏக்கம் பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே அடி fifteen போனது sixteen வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவிப் பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே இரக்கம் இல்லை உன் இதழ் தந்தால் என் இதழினில் சிறை பிடிப்பேன் உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு காலம் பிடித்திருப்பேன் அடி fifteen போனது sixteen வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவிப் பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே ராத்திரியில் கனவுக்குக் காரணம் பெண் தான் ரகசியமாய் பார்க்கத் தோன்றும் அவள் முகம் தானே வேளைக்கொரு பெண் தான் பிறக்க வேண்டும் வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும் அட ஒரு பெண் காதல் பழ பழசு இங்கு பல பெண் காதல் புது புதுசு தங்கம் கொஞ்சம் வேண்டாம் எனக்குத் தங்கப் புதையல் வேண்டும் வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும் இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும் காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன் கண்ணெதிரே பெண் இருந்தால் நான் கண் மூடி வாழ்வேன் உன் தகப்பன் திமிரையும் ஏற்றுக் கொள்வேன் உன் தாயின் திட்டியும் கேட்டுக் கொள்வேன் உன் அண்ணன் அடியையும் வாங்கிக் கொள்வேன் நீ எனது அருகில் நின்றாலே வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே அடி fifteen போனது sixteen வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவிப் பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே அடி fifteen... sixteen... தாவணி... மீசை வந்தது தடவிப் பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே
Writer(s): Selva Ragavan, Yuvan Shankar Raja Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out