Music Video

Ola Veedu Nallaala Full Video Song | Pakka Video Songs | Vikram Prabhu, Nikki Galrani, Bindu Madhavi
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Mathisiyam Bala
Mathisiyam Bala
Performer
Palaniammal
Palaniammal
Performer
COMPOSITION & LYRICS
C. Sathya
C. Sathya
Composer
Yugabarathi
Yugabarathi
Lyrics

Lyrics

கோளாறு தங்க கட்டி கும் இருட்டு வெல்ல கட்டி ஆளான செல்ல குட்டி அள்ளிக்கவா உச்சி உச் உச் உச் கொட்டி பங்கு உச்சி கொட்டுனது போதும் பாட்ட ஆரம்பிங்க ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால உங்க மடியில் வசிக்க நா ரெடி ஓட்ட சைக்கிள் நல்லால லோக்கல் பஸ்சும் நல்லால கார் வாங்கி கொடுக்க சொல்லு டி ஆடி கார் நல்லால பென்ஸ் கார் நல்லால பொடி நடையா நடக்க நா ரெடி என்ன அருவாமனையா அறு டி அறு டி அள்ளி தருவேன் அழக பொறுடி பொறுடி உன்ன உருவா சுருக்க வருடி வருடி வந்து நடுவே முடிவேன் திருடி திருடி அடியே ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி வாடி மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால உங்க மடியில் வசிக்க நா ரெடி தவுலுகாரன்லாம் வீடு வாங்கிட்டான் இவள் தான் ஒத்த வீட்டுக்கு இவ என் மடில படுக்க ரெடியாம் யோவ் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவேன்னு நெனைச்சியா என் ஒட்டு மொத்த யே சீமையில என் ஒட்டு மொத்த சீமையில உன்ன விட ஓர் அழகி இல்லன்னு தான் சொல்ல வந்தேனே முத்துமணி மாலையில முன்னழகு டால் அடிக்க தொட்டுக்க நான் என்ன தந்தேனே முல்ல மல்லி பூவழகா முந்துகிற உன் அழகா கொள்ளையிட புள்ளி வச்சானே வெள்ளி நிலா விண்ணழகா விஞ்சிகிற பின்னழகா கிள்ளி தர வந்த மச்சானே யே கண்ணாடி சேலை கலக்குற ஆள எம்மா நான் போளிகாள கள்ளா நீ பால கொதிக்கிற வேலை கொட்டாத தர மேல ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி மயிலே மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால உங்க மடியில் வசிக்க நா ரெடி ஏய் எப்டியாவது வாங்கி குட்ரி இப்படியே சொல்லி கிட்டு ரூட்ட குடுத்துகிட்டே இருக்க வரும்போது மயிலு வாங்கிட்டு வந்துரி ஹே இவ்வளவு நேரம் ஆடுனது போதும் மயிலு மாமனுக்கான்டி நீ மட்டும் லைட்டா இதா இதா ஒரு குத்து ஹே ஆடுடி ஹான் அப்புடி தான்டி நாயனகார மாமா தவிலுகார சித்தப்பு உக்காந்த மேனிக்கே இருக்கீங்க எந்திருச்சு ஆடுங்க யா அப்புடி தான் அப்புடி தான் அதே தான் சூப்பரு என் பச்ச பட்டு என் பல்லழகி என் பச்ச பட்டு பல்லழகி பாக்கு வெட்டி கண்ணழகி பக்கத்துல வந்தா தேவல என் இஞ்சி மிட்டாய் சொல்லழகா ஈர கொல நெஞ்சழகா எட்டி நின்னு சொல்லும் காதல கம்மாகர நீரழகா கை அடங்கா மாரழகா காத்தாட நீ உன்ன காட்டம்மா ஹல்வா கடை வாயழகா அய்யாரெட்டு சோர்அழகா அள்ளி தின்ன என்னாங்குமா கத்தாழ காடு கதறுது மாடு கிக்கா நீ விளையாடு குத்தால மேடு குருங்குது ரோடு தப்பாம களவாடு ஓல ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால உங்க மடியில் வசிக்க நா ரெடி என்ன அருவாமனையா அறு டி அறு டி அள்ளி தருவேன் அழக பொறுடி பொறுடி உன்ன உருவா சுருக்க வருடி வருடி வந்து நடுவே முடிவேன் திருடி திருடி ஓல ஓல ஓல ஓல ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லாலயே டி ஹான் அப்படிதான் ஹே அப்படி போடு சபாஷு
Writer(s): Yugabarathi, C. Sathya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out