Lyrics

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? வெள்ளி மலை மன்னவா... வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன? தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு ஆ... வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? வெள்ளி மலை மன்னவா...
Writer(s): K V Mahadevan, Kannadhasan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out