Music Video

Yetho Ninaivugal - Song With Lyrics | Ilaiyaraaja | K.J. Yesudas, S.P. Sailaja | Gangai Amaran | HD
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
K. J. Yesudas
K. J. Yesudas
Lead Vocals
S. P. Sailaja
S. P. Sailaja
Performer
Gangai Amaran
Gangai Amaran
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Gangai Amaran
Gangai Amaran
Songwriter

Lyrics

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏனோ... ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏனோ... மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும்... வான்வெளி எங்கும் என் காதல் கீதம் பாடும் நாள் வேண்டும்... தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்... தேடும் நாள் வேண்டும்... ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்... நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்... காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்... ஏக்கம் உள்ளாடும்... ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out