Lyrics

திருவெளிப்பாடு 1:6 என்மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் ரத்தம்சிந்தி கழுவினீர் குற்றம்நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும்முன்னால் உமெக்கென்று வாழ்த்திட-2 ஆராதனை உமேக்கே அனுதினமும் உம்மெக்கே-2 பிதாவான என்தேவனே தகப்பனே என் தந்தையே-2 மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும்-2 வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே என்மீது அன்புகூர்ந்து உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாகி மகிழசெய்தீர்-2 கறைபடாத மகனாக நிறுத்திதினம் பார்கின்றீர் கறைபடாத மகளாக நிறுத்திதினம் பார்கின்றீர் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே என்மீது அன்புகூர்ந்து மாம்சமான திரையையன்று கிழித்துபுது வழிதிறந்தீர் உம் மாம்சமான திரையையன்று கிழித்துபுது வழிதிறந்தீர் மகாமகா பரிசுத்தமும் திருச்சமூகம் நுழையச்செய்தீர்-2 வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே-2 என்மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் ரத்தம்சிந்தி கழுவினீர் குற்றம்நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும்முன்னால் உமெக்கென்று வாழ்த்திட-2 ஆராதனை உமேக்கே அனுதினமும் உம்மெக்கே-2
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out