Lyrics

ராஜாவாகிய என் தேவனே உம்மை உயர்த்துகிறேன் எப்பொழுதும் என்றென்றைக்கும் நாள்தோறும் உம்மை ஸ்தோத்தரித்து உம்முடைய நாமத்தை துதிப்பேன் சங்கீதம் 145 ராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன் உன் திருநாமம் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் ராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன் உன் திருநாமம் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் நாள்தோறும் நான் போற்றுவேன் என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் நாள்தோறும் நான் போற்றுவேன் என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் ராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன் மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் துதி உமக்கே கணம் உமக்கே மகிமை உமக்கே என்றென்றைக்கும் துதி உமக்கே கணம் உமக்கே மகிமை உமக்கே என்றென்றைக்கும் உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்திரம் ராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன் எல்லார் மேலும் தயவுள்ளவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் எல்லார் மேலும் தயவுள்ளவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும் பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும் பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்திரம் ராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன் நோக்கி பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் நோக்கி பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் கையை விரித்து சகல உயிர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் கையை விரித்து சகல உயிர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்திரம் ராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out