Featured In

Credits

PERFORMING ARTISTS
Nivas K Prasanna
Nivas K Prasanna
Performer
COMPOSITION & LYRICS
Nivas K Prasanna
Nivas K Prasanna
Composer
Kabilan
Kabilan
Songwriter

Lyrics

மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா Don't worry be happy Don't worry மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா Don't worry be happy Don't worry உன் கேள்விக்கு விடை நீயடா மண் பானையாய் உடையாதடா வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா Don't worry be happy Don't worry மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா Don't worry be happy Don't worry தோல்வி எல்லாம் தோல்வி இல்லை வெற்றி என்றும் தூரம் இல்லை அண்ணாந்து பார் ஆகாயம் நீ புல் மீது பார் பூலோகம் நீ உன் தேடல் உன்னோடு தான் வேரெங்கும் தேடாதடா நீயாக நீ மாறுவாய் உச்சத்தில் நீ ஏறுவாய் உன் கேள்விக்கு விடை நீயடா மண் பானையாய் உடையாதடா வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா Don't worry be happy Don't worry மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா Don't worry be happy Be happy மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா Don't worry be happy Don't worry உன் கேள்விக்கு விடை நீயடா மண் பானையாய் உடையாதடா வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா Don't worry be happy Don't worry Don't worry be happy Don't worry
Writer(s): Kabilan, Nivas K Prasanna Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out