Lyrics

ஹேய், மேலுக்கு ஆடைகட்டி நடந்தா கண்ணம்மா மினுக்க வந்தாளோ மீனா மேலுக்கு ஆடைகட்டி நடந்தா கண்ணம்மா மினுக்க வந்தாளோ மீனா சேலைக்கு முந்தானை இல்லையோ பொன்னம்மா சேலைக்கு முந்தானை இல்லையோ பொன்னம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா ஹேய் ஏரிக்குள் நீந்தியே துள்ளுறா சின்னம்மா நீருக்குள் கண் ஜாடை ஏம்மா ஏரிக்குள் நீந்தியே துள்ளுறா சின்னம்மா நீருக்குள் கண் ஜாடை ஏம்மா யாருக்கு வலையோ விரிச்சா புடிச்சா சொல்லிட்டா பொல்லாப்பு போம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா, வாம்மா வாம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா மாமரத் தோப்புல வந்தியா செல்லம்மா மாமன பாத்தாயோ இங்கே, இங்கே இங்கே மாமரத் தோப்புல வந்தியா செல்லம்மா மாமன பாத்தாயோ இங்கே பூமரம் நடுவே தனியா மறைவா என்ன தான் கண்டாயோ அங்கே சிரிச்சா சிரிக்க வாம்மா, யம்மா யம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா மாசத்தில் மார்கழி வந்ததே மங்கம்மா போனது தை மாசம் தாம்மா, யம்மா யம்மா மாசத்தில் மார்கழி வந்ததே மங்கம்மா போனது தை மாசம் தாம்மா நான் ஒண்ணு நெனைச்சேன் சொல்லவா சொல்லவா நமக்குள் பொய் வேஷம் ஏம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா, யம்மாடி யம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா மேலுக்கு ஆடைகட்டி நடந்தா கண்ணம்மா மினுக்க வந்தாளோ மீனா மேலுக்கு ஆடைகட்டி நடந்தா கண்ணம்மா மினுக்க வந்தாளோ மீனா சேலைக்கு முந்தானை இல்லையோ பொன்னம்மா சேலைக்கு முந்தானை இல்லையோ பொன்னம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா ஹேய் சிரிச்சா சிரிக்க வாம்மா சிரிச்சா சிரிக்க வாம்மா
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out