Credits

PERFORMING ARTISTS
Aswin AK
Aswin AK
Performer
Juno
Juno
Performer
Kamalaja Rajagopal
Kamalaja Rajagopal
Performer
COMPOSITION & LYRICS
Aswin AK
Aswin AK
Composer
Boomija Ganesan
Boomija Ganesan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Aswin AK
Aswin AK
Producer

Lyrics

கடல் அலயென நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும்... தொட தவித்திடும் காலம் வேண்டும் காலம் வேண்டும் காலம் வேண்டும்... நினைவுகள் இதில் வந்து போகும் வந்து போகும் வந்து போகும்... கிலுவையின் நிழல் கண்டு நானும் கண்டு நானும் கண்டு நானும் கனவுகள் பல காண்கிறேன் உன் பெயர் சொல்ல ஏங்கினேன்< கயலினமென துள்ளுகின்ற காதல் தேவியே... உன்னை காண முடியாமல் நானும் வாடினேன்... கண்ணை மூட முடியாமல் நானும் தேடினேன்... நீ வந்து சென்ற பின்பு தான் உந்தன் வாசனை... என்னை திரும்பிப்பார்க்க தான் ஏன் இந்த யோசனை... போதை உந்தன் விழியின் பார்வை போதும் என்னை வாட்டுதே. பேதை உந்தன் சிரிப்பு சத்தம் இதய நரம்பை மீட்டுதே... தாள மேளம் போல சேர்ந்து உன்னை நானும் ஆளனம். கால காலமாக உந்தன் கூட நானும் வாழனும்... கனவுகள் பல காண்கிறேன் உன் பெயர் சொல்ல ஏங்கினேன் கயலினமென துள்ளுகின்ற காதல் தேவியே... நீலவாணில் நிலாவில் உலாவும் தாரகை. உந்தன் பார்வை விழாவில் பிறந்த காரிகை தங்கதேகம் இனிக்கும் விளக்கம் உன் பெயர். பங்குபோடும் இடத்தில் கடத்தல் உன் திமிர்... கனவுகள் பல காண்கிறேன் உன் பெயர் சொல்ல ஏங்கினேன் கயலினமென துள்ளுகின்ற காதல் தேவியே...
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out