Listen to Anargali (From "Ullathai Alli Thaa") by Mano

Anargali (From "Ullathai Alli Thaa")

Mano

Tamil

384 Shazams

Lyrics

ஏ கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே வா கும்பரே கும்பரே வா ஏ கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே வா கும்பரே கும்பரே வா அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ i love you சொல்லாமல் போகாதே அடி முன்ஜென்மம் நினைவில்லையா உன் நெஞ்சுக்குள் இடமில்லையா அடி பெண்னே நான் அழகில்லையா உன் கனவுக்குள் வரவில்லையா அடி அனார்களி அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ i love you சொல்லாமல் போகாதே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே பஞ்சு மிட்டாய போல இருக்குறியே கைபட்டாலே வெடியா வெடிக்குறியே Love இல்லாமல் உலகேதடி Kiss பண்ணாமல் life வீணடி அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ i love you சொல்லாமல் போகாதே அடி அனார்களி ஹோய் மழை இல்லாத ஊரில் குடை எதுக்கு பெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு Love இல்லாமல் உலகேதடி Kiss பண்ணாமல் life வீணடி என் பொன்னான மனச புரிஞ்சிக்கடி அதில் கண்ணாடி பார்க்க தெரிஞ்சிக்கடி கை சிக்காமலே கிளி போகாதடி நான் வச்ச குறி எப்பொழுதும் தப்பாதடி கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ i love you சொல்லாமல் போகாதே அடி முன்ஜென்மம் நினைவில்லையா உன் நெஞ்சுக்குள் இடமில்லையா அடி பெண்னே நான் அழகில்லையா உன் கனவுக்குள் வரவில்லையா அடி அனார்களி ஹேய் ஹேய் கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே கும்பரஹே ஹே ஹே யே
Writer(s): Pazhani Bharathi, Sirpi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out