Credits

PERFORMING ARTISTS
Jency
Jency
Performer
Kamal Haasan
Kamal Haasan
Actor
Rathi
Rathi
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Panju Arunachalam
Panju Arunachalam
Lyrics

Lyrics

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும் தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு செந்தூரப் பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன் பாராட்ட வா சீராட்ட வா நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமே தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும் தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு தாலாட்ட தென்றல் உண்டு தாளாத ஆசை உண்டு பூ மஞ்சமும் தேன் கிண்ணமும் நீ தேடிவா ஒரே ராகம் பாடி ஆடுவோம் வா தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out