Music Video

Uthavineerae
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
John Jayakumar
John Jayakumar
Performer
COMPOSITION & LYRICS
John Jayakumar
John Jayakumar
Composer

Lyrics

Instrumental உதவினீரே என்னை உயர்த்தினீரே உதவாத என்னையுமே உதவினீரே என்னை உயர்த்தினீரே உதவாத என்னையுமே மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே மனதார நன்றி சொல்கிறேன் மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே மனதார நன்றி சொல்கிறேன் நன்றி நன்றி நன்றி அளவில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி நன்றி என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி Music வழி தெரியாமல் நான் தடுமாறினேன் வழிகாட்டியாய் வழி நடத்தினீர் வழி தெரியாமல் நான் தடுமாறினேன் வழிகாட்டியாய் வழி நடத்தினீர் என் வழியே என் ஒளியே என் இயேசுவே என் நேசரே என் வழியே என் ஒளியே என் இயேசுவே என் நேசரே நன்றி நன்றி நன்றி அளவில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி நன்றி என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி Music விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர் மூச்சாக என்னோடு இருப்பவரே நான் விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர் மூச்சாக என்னோடு இருப்பவரே என் மூச்சே என் பேச்சே என் இயேசுவே என் நேசரே என் மூச்சே என் பேச்சே என் இயேசுவே என் நேசரே நன்றி நன்றி நன்றி அளவில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி நன்றி என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி Music என்றோ நான் மரித்திருப்பேன் உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே என்றோ நான் மரித்திருப்பேன் உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே என் உறவே என் மறைவே என் இயேசுவே என் நேசரே என் உறவே என் மறைவே என் இயேசுவே என் நேசரே நன்றி நன்றி நன்றி அளவில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி நன்றி என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி அளவில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி நன்றி என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
Writer(s): John Jayakumar Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out