Music Video

Lojakku Mojakku - Video Song | Aranmanai 3 | Arya, Raashi Khanna | Sundar C | C. Sathya
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Mukesh
Mukesh
Lead Vocals
C. Sathya
C. Sathya
Performer
COMPOSITION & LYRICS
C. Sathya
C. Sathya
Composer
Mohan Rajan
Mohan Rajan
Songwriter

Lyrics

காதலு குல்பிய குடுக்கும் கையில குச்சி தான் மிச்சமா இருக்கும் லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு மா வா மா மின்னலு நான் இப்போ மொரட்டு single'u லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு மா ஏம்மா Angel'u gap'uல விட்டா cycle'u லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு மா ஹே க க க போ சொல்லிட்டு போ Tik tok பண்ணி மனச ஒரு GPS'ah கூட்டிட்டு போ Zig-zag ஆன வயச Wire'u இல்லா மின்சாரம் என் உசுர வாங்கும் சம்சாரம் அதுவாக நீ மாறணும் Love'u மேல love'ahயும் வச்சு என் உசுர மேலயும் தச்சு தந்துடுவேன் உன்னோட கை மேல Avatar படத்த கூட blue'ah இருக்குதுனு இப்போ வர பாக்கல கண்ணால சத்தியம் பண்ணுவேன் வா டி நான் ரொம்ப உத்தமன் டி சத்தியம் theatre'ah போல உன்ன கெத்தா பாத்துப்பேன் டி நான் பட்ட கடம் தீரணுமே தங்கம் வந்து சேரணுமே Google'ah போல நான் தூங்காம தேடுறேன் டி வா மா மின்னலு நான் இப்போ மொரட்டு single'u லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு மா ஹே க க க போ சொல்லிட்டு போ Tik tok பண்ணி மனச ஒரு GPS'ah கூட்டிட்டு போ Zig-zag ஆன வயச Wire'u இல்லா மின்சாரம் என் உசுர வாங்கும் சம்சாரம் அதுவாக நீ மாறணும் காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட போக போக bore'u bore'u காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட போக போக bore'u bore'u காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட போக போக bore'u bore'u காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு
Writer(s): C. Sathya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out