Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Sid Sriram
Sid Sriram
Performer
Yugabharathi
Yugabharathi
Performer
Sasikumar
Sasikumar
Actor
Jyothika
Jyothika
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

ஒத்தப்பனை காட்டேறி ஒத்தது தான் உன் பார்வை பத்துத் தலை பாம்பாட்டோம் கொத்துறியே வாழ்வ ஒத்தப்பனை காட்டேறி ஒத்தது தான் உன் பார்வை பத்துத் தலை பாம்பாட்டோம் கொத்துறியே வாழ்வ கண்ணழகு போதாம கையழக கேட்டேன்டி கையழக கேட்டா நீ காட்டுறியே பூச்சாண்டி நல்லவள போலே தான் ரொம்ப நடிப்பே கிட்ட வர ஏமாத்தி கொள்ளையடிப்ப ஒத்தப்பனை காட்டேறி ஒத்தது தான் உன் பார்வை பத்துத் தலை பாம்பாட்டோம் கொத்துறியே வாழ்வ ஒத்தப்பனை காட்டேறி ஒத்தது தான் உன் பார்வை பத்துத் தலை பாம்பாட்டோம் கொத்துறியே வாழ்வே ஆ-ஆ-ஆ-ஆ-அ-ஆ சாமிப் பாத்த ஏழைப் போல காதல் நீயும் காட்ட அந்த நொடியில மனம் நொறுங்கிய கதை ஆனிவேரை ஆட்ட நூலுக்கேத்த சேலைப் போல போதும் போதும் சேட்டை ஒத்த உசிரையும் இனி உனக்கென தருவேனே தாலாட்ட அழகுல எனை ஏண்டி அறுக்குற பசிச்சதும் எலைப் போட மறுக்குற புதுசா வெளைஞ்ச பயல வெத நெல்லுனு பாக்குற ஒத்தப்பனை காட்டேறி ஒத்தது தான் உன் பார்வை பத்துத் தலை பாம்பாட்டோம் கொத்துறியே வாழ்வ ஒத்தப்பனை காட்டேறி ஒத்தது தான் உன் பார்வை பத்துத் தலை பாம்பாட்டோம் கொத்துறியே வாழ்வ கண்ணழகு போதாம கையழக கேட்டேன்டி கையழக கேட்டா நீ காட்டுறியே பூச்சாண்டி நல்லவள போலே தான் ரொம்ப நடிப்ப கிட்ட வர ஏமாத்தி கொள்ளையடிப்ப ஒத்தப்பனை காட்டேறி ஒத்தது தான் உன் பார்வை பத்துத் தலை பாம்பாட்டோம் கொத்துறியே வாழ்வ
Writer(s): Imman David, Premkumar Paramasivam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out