Lyrics

பார்த்தவுடன் ஏங்க வைக்கும் jeans'uh அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு chance'uh ஆளுக்கேத்த maxie ஓட nighty இது ஆசைகளை தூண்டி விடும் beauty பூவை போல மேனி எங்குமே இத போட்டுக்கிட்டா அழகு பொங்குமே மாணவர்கள் பாக்கும் போதிலே நெஞ்சம் மயங்கி போயி கனவு காணுமே பார்த்தவுடன் ஏங்க வைக்கும் jeans'uh அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு chance'uh ஆளுக்கேத்த maxie ஓட nighty இது ஆசைகளை தூண்டி விடும் beauty
Writer(s): Ilaiyaraaja, Pirai Soodan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out