Music Video

VARUM AYYA/TAMIL GOSPEL 2021/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID/ASBORN SAM/LEO RAKESH/ELANGOVAN
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

COMPOSITION & LYRICS
David Vijayakanth
David Vijayakanth
Songwriter

Lyrics

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகா பரிசுத்த ஸ்தலத்தினில் கேருபீன்கள் மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே மகா பரிசுத்த ஸ்தலத்தினில் கேருபீன்கள் மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out