Music Video

Universal Cop
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Christopher Stanley
Christopher Stanley
Lead Vocals
Dinesh Kanagarathnam
Dinesh Kanagarathnam
Lead Vocals
Krish
Krish
Lead Vocals
COMPOSITION & LYRICS
Dinesh Kanagarathnam
Dinesh Kanagarathnam
Songwriter
Viveka
Viveka
Songwriter
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Lyrics

காக்கி சட்டை போட்டான் பாரு தேக்கி வச்ச கோபம் நூறு தாக்க போறான் தாறு மாறு தாங்க போற ஆளு யாரு இணை கிடையாது Universal Cop Very Very Sharp ஓங்கி இவன் போட்டா போதும் ஒன்றை Ton'னு Weight'டா மாறும் ஏறி இவன் அடிச்சா போதும் ஏவுகணை போல தாக்கும் இணை இல்லை யாரும் Universal Cop Very Very Sharp உடை போட்டவுடன் புதிதான ஒரு நடை போட்டு வருவான் ஒரே பார்வையிலே முழு ஆளையுமே எடை போட்டு விடுவான் உடை போட்டவுடன் புதிதான ஒரு நடை போட்டு வருவான் ஒரே பார்வையிலே முழு ஆளையுமே எடை போட்டு விடுவான் அரை ஒன்னு விட்டா கண் பட்டா அட கள்ள உள்ளம் எல்லாம் ஓடும் நாடு நாடா தீமைக்கு எட்டா ஒரு வண்டா இவன் தீர்வுகாணா தொல்லைகளும் உண்டா உண்டா Universal Cop ஓஹோ இவன் ரொம்ப Sharp Universal Cop யேஹே Very Very Sharp தடை அது ஒரு தடை இல்லை வா டா தாண்டலாம் Come On Rap Tap Tap புது விதமான Route'டை காட்டலாம் இறங்கி வா மக்க Rap Tap Tap தடை அது ஒரு தடை இல்லை வா டா தாண்டலாம் Come On Rap Tap Tap புது விதமான Route'டை காட்டலாம் இறங்கி வா மக்க Rap Tap Tap கப கப என எரிமலை வெடிக்கும் பட பட என பறவைகள் பறக்கும் சிகரங்கள் தொட இவன் விழி சிரிக்கும் மனதினில் இவன் நினைத்தது நடக்கும் பப் பப் பப் பப் பபபப் பப்பப் அட்ரா சக்க கட்ரா ரெக்க பப் பப் பப் பப் பபபப் பப்பப் அட்ரா சக்க கட்ரா ரெக்க துளைக்கின்ற துடிப்போடு இவன் தோட்டங்கள் இருக்கும் தப்பானவனை கண்டாலே அது தகிபோடு குதிக்கும் சபலங்கள் தீண்ட (யே) ஒரு ஆளுடா (ஓ) இவன் சட்டம் காக்க எல்லையும் தான் தாண்டுவான் டா யாராச்சும் காண்டா விளையாண்டா சிறு புன்னகையை வீசி அதை தள்ளு வாண்டா Universal Cop ஓஹோ இவன் ரொம்ப Sharp Universal Cop யேஹே Very Very Sharp காக்கி சட்டை போட்டான் பாரு தேக்கி வச்ச கோபம் நூறு தாக்க போறான் தாறு மாறு தாங்க போற ஆளு யாரு இணை கிடையாது Universal Cop Very Very Sharp Universal Cop அட்ரா சக்க கட்ரா ரெக்க (ஆ ரிப ரிப ஆ ரிப ரிப ரா ரிப ரிப ரா) Universal Cop அட்ரா சக்க கட்ரா ரெக்க (ஆ ரிப ரிப ஆ ரிப ரிப ரா ரிப ரிப ரா)
Writer(s): J Harris Jayaraj, Vivekanandan Munusamy, Dinesh Kanagaratnam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out