Credits

PERFORMING ARTISTS
Ajay Krishnaa
Ajay Krishnaa
Lead Vocals
Swagatha S. Krishnan
Swagatha S. Krishnan
Performer
Premji Amaren
Premji Amaren
Performer
COMPOSITION & LYRICS
Premji Amaren
Premji Amaren
Composer
Gangai Amaran
Gangai Amaran
Songwriter

Lyrics

வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் நீ தெரிஞ்சி தெரியாம திசையும் புரியாம புரியலாம் இதுக்கு தானே நீயும் நானும் இங்க ஒண்ணு சேர்ந்து வந்த காரணம் இருக்கு ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா? மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா? வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் ஹே நீ தெரிஞ்சி தெரியாம திசையும் புரியாம புரியலாம் சேராத சுருதி சேந்துச்சு தாளம் தப்பு தாளமுன்னு ஒண்ணும் இல்லியே ஏவாளும் ஆதாமும் கண்டது இன்னும் இங்கு நின்றதென்ற பேச்சு வல்லியே மாறாதது மன்மத கல மனுஷன் பொறப்பதே அந்த வகையில ஆனதே ஆகட்டும் நினைச்ச இடத்தில் சரக்க இறக்கு ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா? மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா? வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் ஏய் நீ தெரிஞ்சி தெரியமா திசையும் புரியாம புரியலாம் இதுக்கு தானே நீயும் நானும் இங்க ஒண்ணு சேர்ந்து வந்த காரணம் இருக்கு ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா? மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா?
Writer(s): Gangai Amaran, Premji Amaren Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out