Music Video

Karuvinil Enai Song With Lyrics | KGF Chapter 1 Tamil Movie | Yash, Srinidhi Shetty
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Ananya Bhat
Ananya Bhat
Performer
COMPOSITION & LYRICS
Ravi Basrur
Ravi Basrur
Composer
Madhura Kavi
Madhura Kavi
Songwriter

Lyrics

கருவினில் எனை சுமந்து தெருவினில் நீ நடந்தால் தேரினில் ஊர்வலமே அம்மா பூச்சாண்டி வரும் போது முந்தானை திரை போர்த்தி மன பயம் தீர்த்தாயே அம்மா காணாத கடவுளுக்கு என் கைகள் வணங்காது உனக்கு என் உயிரே ஆரத்தி தந்தானே நானே தானிந்ததனோ தானே நானே நோ ஹே... தந்தானே நானே தானிந்ததனோ தானே நானே நோ வெள்ளம் வந்த ஊரினிலே சிறை பட்ட ஊமைகளோ காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம் ரத்த கண்ணீர் சிந்தி மனம் தினம், தினம் கலங்குதம்மா கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா உயிருள்ள கடவுளை உன்னுருவில் பார்கின்றேன் நீதான் நம்பிக்கையே என்றுமே தந்தானே நானே தானிந்ததனோ தானே நானே நோ ஹே... தந்தானே நானே தானிந்ததனோ தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனோ தானே நானே நோ ஹே... தந்தானே நானே தானிந்ததனோ தானே நானே நோ
Writer(s): Ravi Basrur, Madhura Kavi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out