Music Video

Velli Meenum
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Ratheesh Seenivasagam
Ratheesh Seenivasagam
Performer
Jeevanandhan Ram
Jeevanandhan Ram
Performer
Mirun Pradhap
Mirun Pradhap
Performer
COMPOSITION & LYRICS
Mirun Pradhap
Mirun Pradhap
Composer
Varuon Thushyanthan
Varuon Thushyanthan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mirun Pradhap
Mirun Pradhap
Producer

Lyrics

All my ladies How you doing My man Ratheesh Got something to say கண்முன்னே தோன்றி எந்தன் உயிரின் ஓரம் வந்தவள் நீயோ அளவில்லா அழகோவியம் மோனாலிசா விம்பம் தானோ இரவு நேரம் தனிமை தேடும் இதழின் வழியே ரகசியம் பேசிட கரங்கள் கோர்க்க விழிகள் மூட இருமனம் இணையும் ஒரு நொடி வேண்டும் கண்ணோரம் கவிதை பேசும் காந்த கண்ணை கொண்ட என் காதல் பெண்ணே பக்கம் வா தொட்டு பேச காதலும் கடந்து காவியமாகும் மலரும் மலர் அவள் மனதினில் மழலை உள்ளம் உள்ள கருவில் உதித்தவன் கயல் அவள் சொல்இசைக்கலைஞன் சொல்வதைக் கேள் நிறம் மாறுதோ எந்தன் வானம் நிலையாகிறேன் இன்று நானும் நிகராகுதோ வெள்ளி மீனும் காலம் வெல்லும் கானம் தருவேன் வியர்வையில் நனைந்திடும் விசிறிகள் பெறுவேன் ரசிகை நெஞ்சின் ராச்சியம் மேலே நானே தான் ராஜா தகிட தகிட தக்க திமி தந்தானா உலக அல்லி கையில் தந்தானா Enjoy பண்ணிக்கோனு சொன்னானா இருக்கும் வரைக்கும் தினமும் funதானா Let's have a Alabama lemonade Tough girl you always harmony Mirun On The Game You Gotta Play Party all night like The way we own it உந்தன் இதயம் எந்தன் உள்மனை உந்தன் சிரிப்பில் கண்டேன் சூர்ணிகை இனியதிரும் கரும் நாளிகை தருவேன் கருனிகை தந்ததால் கருட பார்வை என் இமைகள் மூடும் போதிலும் திறக்கும் போதிலும் உந்தன் பிம்பமே செப்ழாகி நானே இன்று super human ஆனேனே காதல் என்னை அழைக்கிறதே உந்தன் இமைகள் ஓரத்திலே என் மனமும் ஏங்கிடுதே உன் கை என் கை கோர்த்து நடக்கவே நிறம் மாறுதோ எந்தன் வானம் நிலையாகிறேன் இன்று நானும் நிகராகுதோ வெள்ளி மீனும் காலம் வெல்லும் கானம் தருவேன் வியர்வையில் நனைந்திடும் விசிறிகள் பெறுவேன் ரசிகை நெஞ்சின் ராச்சியம் மேலே நானே தான் ராஜா லடிக்கி லடிக்கி மேனி தங்கத் திமிரு வழுக்கி வழுக்கி விழுத்தான் ஏங்கும் உசுரு குலுக்கி குலுக்கி நடந்தா ஐயோ fireru முழிச்சு எலும்பு உள்ள தூங்கும் tigaru யாக்கை போரே நான் புரிவேன் புரிவேன் பெண் அங்கம் மேலே மின்னல்கள் பொழிவேன் நிறம் மாறுதோ எந்தன் வானம் நிலையாகிறேன் இன்று நானும் நிகராகுதோ வெள்ளி மீனும் காலம் வெல்லும் கானம் தருவேன் வியர்வையில் நனைந்திடும் விசிறிகள் பெறுவேன் ரசிகை நெஞ்சின் ராச்சியம் மேலே நானே தான் ராஜா
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out