Lyrics

காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடுமுன் உன்னை காண்பேனே கனம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள் கரையின் நுனியில் நான் காத்திருப்பேன் காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடுமுன் உன்னை காண்பேனே உடல் என்னும் கூட்டில் காத்திருப்பேன் உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன் உணர்வுகளாய் காத்திருப்பேன் உடைந்திடும் முன் உன்னை காண்பேனே
Writer(s): Madhan Karky Vairamuthu, Vishal Chandrashekhar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out