Music Video

EN YESUVAE | Um Kirubaiyae 3 | Pr.S.Ebenezer |Tamil Gospel Songs HD
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
GJ Kiruba
GJ Kiruba
Performer
COMPOSITION & LYRICS
GJ Kiruba
GJ Kiruba
Songwriter
Music Mindss
Music Mindss
Arranger

Lyrics

அழைத்தவர் உன்னை நடத்துவார் முன் குறித்தவர் உன்னை உயர்த்துவார் சோதனை வரும் வேளையில் கண்மணிபோல உன்னை காப்பாரே யோசேப்பைப் போல படுகுழியில் யோசனையில் நீ தவிக்கின்றாயே வாக்குத்தந்தவர் மறவாரே வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் ஆகாரைப்போல வனாந்திரத்தில் ஆறுதலின்றி அழுகின்றாயே நீரூற்றை உண்டு பண்ணும் தேவனவர் நிறைவேற்றிடுவார் உந்தன் வேண்டுதலை எதிர்காலத்தை நீ தொலைத்திட்டாயே எதிர் நீச்சல் போட பெலனில்லையோ காலத்தைப் படைத்தவர் கரங்களிலே உன்னை வரைந்து தினம் நடத்திடுவார்
Writer(s): Gj Kiruba Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out