Music Video

Kottikara Payalae - Video Song | August 16 1947 | Gautham Karthik | Sean Roldan | NS Ponkumar
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Sean Roldan
Sean Roldan
Lead Vocals
Meenakshi Elayaraja
Meenakshi Elayaraja
Performer
NS Ponkumar
NS Ponkumar
Performer
COMPOSITION & LYRICS
Sean Roldan
Sean Roldan
Composer
NS Ponkumar
NS Ponkumar
Songwriter

Lyrics

ஏலே எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே ஏய் தனகுத்தக்கன தனக்குதக்கன தனக்குதக்கன தக்கனா தன தகுத்தக்கன தக்கனா என்னாளா, சுதி பிடிக்கலயா? ஆங்ங் எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே ஏல எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே ஏல ஏல எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே சண்டைக்கு நிக்குற ஏக்குமாக்கு பயலே ஏய் ஏல ஈத்தரமட்ட ஆக்கங்கெட்ட பயலே வம்ப இழுக்குற எளந்தாரி பயலே எளந்தாரி பயலே எத்தனதான் சொன்னாலும் எப்படித்தான் வஞ்சாலும் தேராத சொரணை கெட்ட எரும எத்தனதான் சொன்னாலும் எப்படித்தான் வஞ்சாலும் தேராத சொரணை கேட்ட எரும இவன்தான் ஊருக்கே மாமியாரு கொடும ஏல எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே சண்டைக்கு நிக்குற ஏக்குமாக்கு பயலே ஏல ஈத்தரமட்ட ஆக்கங்கெட்ட பயலே வம்ப இழுக்குற எளந்தாரி பயலே எளந்தாரி பயலே கூறு கெட்டவனே கூட்டத்துல வேற பட்டவனே கண்ண துறந்து பாக்கையில மண்ண வாரி விட்டவனே வால் முளைச்சவனே கொம்புல பால் கறப்பவனே தேர இழுத்து தெருவுல விட்ட தெக்கனங்கெட்டவனே ஹேய் மஞ்ச நேரத்துல மல்லக்கு நிக்குற விக்கலு சிக்கலு நீதான் மனம் இல்லாத அரளி பூ தான் நெல்லு விளையிற நஞ்ச நிலத்துல நொழஞ்ச வெள்ளாடு நீ தான் சேர இழுக்கும் சில்லாட்ட கா தான் இங்கன வந்து பிறந்தது தான் வருத்தம் எங்களுக்கும் இவனுக்கும் ஏழாம் பொருத்தம் ஏல எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே சண்டைக்கு நிக்குற ஏக்குமாக்கு பயலே ஏல ஈத்தரமட்ட ஆக்கங்கெட்ட பயலே வம்ப இழுக்குற எளந்தாரி பயலே எளந்தாரி பயலே பட்ட பாடு மாறல ஊர விட்டு போவ முடியல பாவ கூத்து ஆடுறோம் எங்க நூலு ஒருத்தன் கையில அடி வாங்கி வாங்கி மலுங்கி போனோம் தவிலும் தோளும் வேறில்ல பட்ட பாடு மாறல ஊர விட்டு போவ முடியல இருந்தும் நாங்க ஆடுவோம் இட்டுகட்டி பாடுவோம் இங்கிதக்கா, இங்கிதக்கா இங்கிதக்கா, தனனா வெள்ளக்கார கூட்டம் எல்லைய தாண்டுன அன்னக்கி கூத்த கேழு கீழ நிக்காது எங்க காலு பத்து தலமுற வாழாம விட்டத வாழ்ந்து ரசிச்சி இருப்போம் தெனம் மல்லாக்க கெடந்து சிரிப்போம் எப்பத்தான் கிடைக்கும் அந்த சுதந்திரம் எங்க துக்கமெல்லாம் பஞ்சு பஞ்சா பறந்திரும் எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே (பயலே) ஏல எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே ஏல ஏல எங்கனமிட்ட கோட்டிக்கார பயலே சண்டைக்கு நிக்குற ஏக்குமாக்கு பயலே ஏல ஈத்தரமட்ட ஆக்கங்கெட்ட பயலே வம்ப இழுக்குற எளந்தாரி பயலே எளந்தாரி பயலே எத்தனதான் சொன்னாலும் எப்படித்தான் வஞ்சாலும் தேராத சொரணை கெட்ட எரும தேராத சொரணை கெட்ட எரும இவன்தான் ஊருக்கே மாமியாரு கொடும
Writer(s): Sean Roldan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out