Listen to Simple Manusan (Original Motion Picture Soundtrack) (feat. Arunboii) by Kaber Vasuki

Simple Manusan (Original Motion Picture Soundtrack) (feat. Arunboii)

Kaber Vasuki

Singer/Songwriter

486 Shazams

Music Video

Simple Manusan (Original Motion Picture Soundtrack) (feat. Arunboii)
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

COMPOSITION & LYRICS
Kaber Vasuki
Kaber Vasuki
Songwriter
ARUNBOII
ARUNBOII
Songwriter
PRODUCTION & ENGINEERING
Atiium
Atiium
Producer
Sanjeevi Easwar
Sanjeevi Easwar
Mixing Engineer

Lyrics

Yo-yo, கல்யாணத்த பன்ன சொன்ன கத சொன்ன கைங்க வயசானநால இப்போ பொண்ணு தேடுதிங்க வெள்ள முடி முளைக்கும் அறிகுறி காது அது மேல மாத்தி மாத்தி டைய பூசுதிங்க வயாசானாலே வாலிபம் குறையா தோனும் மின்ன message பன்ன சரக்கெல்லாம் எதையும் காணோம் அடிக்கடி புதுசாக மாத்துன photo ஆனா அப்பக் கூட மாட்டவில்ல எனக்கு ஜோக்கோ இது தெரிஞ்சும் பலவாட்டி ஜாதகத்த கொடுத்தோம் பல்லக் காட்டி சிரிக்குது என்னத்த கண்டோம் இருந்தும் அதுக்காக ஒரு நாளும் வருந்தல இதுவர திருந்தல எவளோ பட்டும் அந்த சாமிக்கிட்ட தினமும் வேண்டிக்கிட்டேன் சிக்கிரம் அவள ஏன் கண்ணுல காட்டுங்கண்டு உனக்கு தாலிக்கட்ட மாமா நான் கெளம்பிட்டேன் எனக்கும் ஆசதானே போடனும்னு வேட்டி சட்ட வயசாகுதே, மனம் ஏங்குதே தொண தேடியே, பொழுது ஓடுதே வயசாகுதே, மனம் ஏங்குதே தொண தேடியே, பொழுது ஓடுத-ஓடுது-ஓடுது ஹே! I'm Mr. Simple மனுசன் நெஞ்சுக்குள்ள தினம் தினம் ஆசைய வளர்த்தேன் அன்பா அது கனுஞ்சு நிக்க நான் குடுக்குதானு நான் அட ஏங்கித் துடிச்சேன் கடிகாரம் கருண காட்டாது வழுக்கையில மறுபடி முடியும் முளைக்காது சந்தையில கூவி விக்காட்டி சரக்கு ஏறி யாரு கண்ணில் சிக்காது ஆசைகள் சொன்னா கேக்குதா? மீசையும் வணங்கி குனியுதா? படகேறி கரையே தேடுமோ? புயல் வந்தா என்ன செய்வேனோ? ஆசைகள் சொன்னா கேக்குதா? மீசையும் வணங்கி குனியுதா? படகேறி கரையே தேடுமோ? புயல் வந்தா என்ன செய்வேங்கோ? என்ன செய்வே... என்ன செய்வேங்கோ? என்ன செய்வே... லபலபலப லபலபலப லபா டபடபடப டபடபடப டபா கட்டகட்டகட்ட கட்டகட்டகட்ட கட்டா போடாங்... டகடிக டிக்கா வயசாகுதே, மனம் ஏங்குதே தொண தேடியே, பொழுது ஓடுதே தூக்கம் இல்ல தினம் ராத்திரி தவிக்கிறேன் முருகா எனக்கு வழிக்காட்டு நீ சரி கிளி ஜோசியம் தான் பாக்க போயி கைய நீட்ட சொன்னான் ரேக எதும் காணோம் கண்ணா இப்ப மாட்டு நீ கவனாக பல பொண்ணிருந்தும் ஜாடி ஆகவில்லை காதலுனே போனே போதும் வயசாகி பழுக்காத பழம் ஒருமுறக் கூட இன்னும் வர பார்க்கல ஏதும் என்தான்டா நடக்குது பத்திரிக்க செதறுது கூண உள்ள கைங்க எல்லாம் கல்யாணம் தான் நடத்துது மனசு இப்ப வலிக்குது காட்டிக்காம நடிக்குது பக்கத்து வீட்டு பிள்ளைங்க எல்லாம் என்ன Uncle'nu கூப்புடுது என்ன செய்வேனோ? என்ன செய்வே- என்ன செய்வேனோ? என்ன செய்வே- என்ன செய்வேனோ? என்ன செய்வே- என்ன செய்வேனோ? என்ன செய்வே- என்ன செய்வேனோ? என்ன செய்வே- எப்போ உனக்கு கல்யாணம்? எப்போ?, எப்போ? (When? When? When?) எப்போ உனக்கு கல்யாணம்? எப்போ? (When? When? When?) எப்போ உனக்கு கல்யாணம்? எப்போ?, எப்போ? எப்போ உனக்கு கல்யாணம்? When? When? When?
Writer(s): Kaber Vasuki Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out