Featured In

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Shivani Panneerselvam
Shivani Panneerselvam
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

சூறைக்காற்றில் தீபம் வாழுமோ? மூடும் தீயில் நீந்துமோ? யாரும் கேட்டு காலம் ஏங்குமோ? தேனும் வேரில் ஊருமோ? காணல் நீரிலே, வாழும் மீன்களே ஓடை வானிலே பெரும் மழை வரும் வரை துன்பங்கள் நீளுமோ? காதலின்று கண்களில் பேசும் கை மீறி போன சோகம் பத்தி வீசும் நேற்றுப் போட்டக் கோடு கோலமாக என்னாகுமொ?, நாவாலே சுட்ட சொல்லும் வேலி போடுமோ? சூறைக்காற்றில் தீபம் வாழுமோ? மூடும் தீயில் நீந்துமோ? யாரும் கேட்டு காலம் ஏங்குமோ? தேனும் வேரில் ஊருமோ? ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out