Featured In

Lyrics

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்த கண்கள் மட்டும் உன்னை காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும் ச ம க பா பா ம ப மா க ரி சா ரி சா நி ச ம க பா பா ம ப மா ச ம க பா பா ம ப மா க ரி க ரி சா நி ச ம க பா ச த மா
Writer(s): Lak Musical Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out