Lyrics

ராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்டும் வாடிபோச்சு நாப்பது நாள் விடிஞ்சாச்சு துரும்பென எழசாச்சு ஆசை நோய் ஆராதையா மசங்கு விழி கசங்குதையா கை பிடிக்க நீயும் வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும் வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே மாங்கா தோப்புல மாறுதம் போல மாமாவா மார்போடு பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ என்ன மேஞ்சிக்கோ நிதானமா ராசாவே ஒன் ரோசா பூவும் நான்தானே நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ கொஞ்சம் அணைசிக்கோ என்ன வளச்சிக்கோ தாராளமா நீளாதோ நீ எனை தீண்டும் நிமிஷங்கள் நூறு ஜென்மம் போனால் என்ன நீதான் என் சொந்தம் வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும் வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே
Writer(s): Ko Sesha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out