Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Guru Prasath
Guru Prasath
Performer
Prasanna Adhisesha
Prasanna Adhisesha
Performer
Sowmya
Sowmya
Performer
Devan Ekambaram
Devan Ekambaram
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Actor
Ammu Abhirami
Ammu Abhirami
Actor
COMPOSITION & LYRICS
Guru Prasath
Guru Prasath
Composer
Maathevan Thiyagarajan
Maathevan Thiyagarajan
Lyrics

Lyrics

ராசாவே என் உடம்புல ஒன்னு இல்ல ராசாவே என் உசுருல ஏது இல்ல ராசாவே உன் தாரை அங்க ஒத்தயில ராசாவே என் தூரம் நம்ம மத்தியில ஒன்னு இல்ல இது ஒன்னு இல்ல நம்ம கையில் உள்ள காதல் ஒன்னு கவல ஏதும் வேணாம் ராசாத்தி உன் நெனப்ப விட்டா ஒன்னு இல்ல ராசாத்தி உன் நெனப்பில் மட்டும் பாரம் இல்ல ராசாத்தி ராசாத்தி ராசாத்தி உன் முகத்தை தொலைச்சேன் சரிதான் நீ பிறையா மறைஞ்ச வார்த்தை எல்லாம் மறந்தேன் அடடா என் மொழிய இழந்தேன் கண்ணே என் கண்ணே உன்ன பார்க்க மனசு தவிச்சு போனதென்ன கண்ணே என் கண்ணே கடிகாரம் கழுத்த நெறிச்சு போட்டதென்ன உறங்காம நா தடுத்தாலும் கூட உன் கூட தான் கனவெல்லாம் கண்டேன் ராசாத்தி என் உடம்புல ஒன்னு இல்ல ராசாத்தி என் உசுருல ஒன்னு இல்ல ஒன்னு இல்ல அட ஒன்னு இல்ல நம்ம கையில் உள்ள காதல் ஒன்னு கவல ஏதும் வேணாம் ராசாவே ராசாத்தி நீ இல்லாத நாளில் தவியா தவிச்சேன் நான் மானே நீ இல்லாத நாளில் தவியாய் தவிச்சேன் நான் வந்ததுமே உசிர் வந்ததையா அட உள்ளங்கையில் முகம் பதிச்சேன் தனிம தீர்த்து தரேன் ராசா ராசாத்தி என் தோளில் உன்ன சாச்சிக்குறேன் ராசாத்தி என் ஆச மொத்தம் காட்டிக்குறேன் ராசாத்தி என் தோளில் உன்ன சாச்சிக்குறேன் ராசாத்தி என் ராசாத்தி ராசாத்தி
Writer(s): Maathevan Thiyagarajan, Guru Prasath Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out