Music Video

Emmaiyaalum - HD Video Song | Thiruvannamalai | Arjun | Pooja | Srikanth Deva | Ayngaran
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Srikanth Deva
Srikanth Deva
Performer
Shankar Mahadevan
Shankar Mahadevan
Lead Vocals
Perarasu
Perarasu
Performer
Arjun
Arjun
Actor
Pooja Gandhi
Pooja Gandhi
Actor
COMPOSITION & LYRICS
Srikanth Deva
Srikanth Deva
Composer
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Lyrics

ஒ ஒ ஓ ஒ ஒ ஓ ஒ ஒ ஓ ஒ ஒ ஓ ஒ ஒ ஓ ஒ... எம்மை ஆளும் உலகை ஆளும் ஈசனே ஒ ஒ ஓ ஒ ஒ ஓ... விண்ணை ஆளும் மண்ணை ஆளும் நேசனே ஒ ஒ ஓ ஒ ஒ ஓ... நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் எம்மை ஆளும் உலகை ஆளும் ஈசனே ஒ ஒ ஓ ஒ ஒ ஓ... விண்ணை ஆளும் மண்ணை ஆளும் நேசனே ஒ ஒ ஓ ஒ ஒ ஓ... கருணை என்றால் பனிமலையா கோபம் கொண்டால் எரிமலையா ஆடி நின்றால் புயல் மலையா அண்ணாமலையே சிவன் மலையா ஓ... சூரிய ஒளியே உன் விழியா பூமியே உந்தன் திருவடியா வீசும் காற்றே உன் அசைவா உலகே உந்தன் திரு உருவா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் ஆணைமுகனே தலைமகனா ஆறுமுகனே இளையவனா நானும் கூட உன் மகனா நடக்கிற நடையே கிரிவலமா ஆ... மனித சொந்தம் மாறுமடா தெய்வ சொந்தம் நிலைக்குமடா சொத்து சுகமே மாயமடா சிவமே மயமே உலகமடா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
Writer(s): Srikanth Deva, Perarasu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out