Lyrics

ஏய் மாடில நிக்குற மானு குட்டி மேலவா காட்டுறேன் ஹே ஊர சுத்தி கண்ணாடி தொட்டியில் கலரு மீனா சுத்துறாடா நான் முன்னாடி நின்னு தூண்டிலை போட்டா கத்துறாடா ஏய்... சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்ன போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்ன போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை பாக்கல இதுபோல் பொண்ணத்தான் பரிசம் போடுவா என்னத்தான் சீக்கிரம் பதிலை சொல்லத்தான் தொரத்துறேன் தெனமும் உன்னைத்தான் மாடில நிக்குற மானு குட்டி மேலவா காட்டுறேன் ஹே... ஊர சுத்தி தன்னதானா நன்நானே தன்னதானா நன்நானே தன்னதானா நன்நானே தானா... ஹே ஹே நாட்டார் கடை தேங்கா பத்த ஆஹா... ஆசைப்பட்டா மாங்கா துன்னேன் ஓஹோ காலி கொடத்தில் கைய வெச்சேன் டேங் தண்ணி நானும் உட்டேன் சாதா தோசை என்ன திருப்பிப்போட்டு ஜோரா வறுத்துப்புட்டா கோலி சோடா என்ன ஒடச்சு ஊத்தி காலி பண்ணிபுட்டா மாறி போச்சு என் லைப்பு இனிமே அவதான் என் ஒய்ப்பு ஏஎஸ்டிஎப்ஜிஎப்பு எப்பம்மா அடிப்பேன் நான் டைப்பு மாடில நிக்குற மானு குட்டி மேலவா காட்டுறேன் ஊற சுத்தி ஏய் அம்மன் கோயில் தேரு இவ ஆஹா... ஆடிமாசம் கூழு இவ ஓஹோ... காசிமேடு மீனு இவ கட் அண்ட் ரைட்டு ஆளு இவ கூடை சோறு என்ன கொழம்பு ஊத்தி வாரி துன்னுபுட்டா ஆச காட்டிப்புட்டு என்கிட்டே இருந்து ஹார்ட்ட எடுத்துக்கிட்டா நைட்டு லைட்டு வெளிச்சத்துல சைட்டு அடிக்க வந்தாடா ஒயிட் கலரு ஸ்டைக்கருல கருப்ப பாக்கெட்டில் போட்டாடா மாடில நிக்குற மானு குட்டி மேல தான் வந்து நீ ஹே பாரு எட்டி ஜில்லாவுல நான் பொண்ணாக பொறந்தேன் உனக்குத்தான் அட ஒனக்கு தான் இல்லாத ஒண்ணா எப்போ நீ தருவ எனக்குதான் ஏய்... சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்னை போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்னை போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை பாக்கல இதுபோல் பொண்ணத்தான் மாடில பரிசம் போடுவா என்னைத்தான் மாடில ஆ ஆ சீக்கிரம் பதிலை சொல்லத்தான் மாடில தொரத்துறேன் தினமும் உன்னைத்தான்
Writer(s): Santhosh Narayanan Cetlur Rajagopalan, Bala Gana Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out