Lyrics

வா நண்பனுக்கு கோவில கட்டு அவன் போவ மாட்ட உன்னதா உட்டு ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி என் நட்பு தாண்டா என்னோட மூச்சி வா மச்ச வல்லால்லாம் டோனி ராஜா கோலி ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா எந்த நாளும் ஜாலி எனக்கு ஒன்னு இன்னா உனக்கு தாண்டா துடிக்கும் நட்புனு சொல்லி பாரு கடவுளுக்கே புடிக்கும் வா நண்பனுக்கு கோவில கட்டு ஆ கட்டு கட்டு போவ மாட்ட உன்ன தான் உட்டு ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி என் நட்பு தாண்டா என்னோட மூச்சி நண்பன் போட்ட சோறு நா நாளும் தின்பேன் பாரு என் நண்பன் நாளே கெத்து அவன் தாண்டா என் சொத்து என்னை வாழ வெப்பான் நண்பன்டா தோழ் கொடுப்பான் மச்சான்டா மாட்டு வண்டி மேல நாங்க ஒக்காருவோம் கீழ ஒரு சிக்கனாக்கா ஒன்னா ஆய்டுவோம் சென்னை city full ah நாங்க சுத்துவோமே தில்லா அந்த கடலை கூட தாண்டி போய்டுவோம் பிகருங்கல்லாம் காச கரைக்குண்டா நட்பு இன்னா கடைசி வரைக்குன்டா நண்பன் வந்தா கதவு தொறக்குன்டா நம்பல தொட்டா சோடா பாட்லு பறக்குன்டா ஏ கோல்டு செயின் ஒரசி பார்த்த பட்டுனு தேஞ்சிடும் என் நண்பன் மேல கையி பட்டா காது கீஞ்சிடும் ஏ கோல்டு செயின் ஒரசி பார்த்த பட்டுனு தேஞ்சிடும் என் நண்பன் மேல கையி பட்டா மூக்கு கீஞ்சிடும் வா நண்பனுக்கு கோவில கட்டு ஆ கட்டு கட்டு போவ மாட்ட உன்ன தா உட்டு ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி என் நட்பு தாண்டா என்னோட மூச்சி வெடியகாய்லா ஏந்து அந்த தியேட்டர் உள்ள பூந்து என் படத்தை பாப்பான் firstu நாளுல அவங்க அம்மாவன்டா சொல்வான் அவங்க அப்பாவன்டா சொல்வான் எங்க அண்ணனே மிஞ்ச இனிமே ஆளு இல்ல கட்டவுட்டுக்கு மாலை போடுவான் ஒத்த அடிக்கு dance ஆடுவான் கஷ்டத்தை எல்லாம் அவன் ஓரம் தள்ளுவன் படத்த பத்தி வெளிய கெத்தா சொல்லுவான் நா பேமஸாக தெரு தெருவா போஸ்டர் ஓட்டுவான் என் dance ah பாத்து தியேட்டர் உள்ள கைய தட்டுவான் அவன் கஷ்டப்பட்ட காசு குத்து டிக்கெட் வாங்குவான் படம் நூறு நாளு ஓடனும்னு சாமியை வேண்டுவான் வா நண்பனுக்கு கோவில கட்டு ஆ கட்டு கட்டு போவ மாட்டா உன்னதா உட்டு ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி... ச்சி என் நட்பு தான்டா என்னோட மூச்சி
Writer(s): Saravedi Saran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out