Top Songs By A R Anandh
Credits
PERFORMING ARTISTS
A R Anandh
Performer
Kriptonight
Performer
COMPOSITION & LYRICS
A R Anandh
Composer
Kriptonight
Lyrics
Lyrics
பெண் தானே பெண் soft'ah இருப்பானு நெனைக்காதீங்க
நா கொஞ்சம் rugged ஆன ஆளு
வா வந்து என் கதையில உக்காரு
பாட்டுல அத சொல்ல போறேன் கேளு
வா வந்து என் கதையில உக்காரு
பாட்டுல அத பாட போறேன்
Low hip'ah போட்டுக்கின்னு சுத்தின்னுருந்த closter
School'ல famous'uh என் lover பேரு medicine
என் கூட atti போட்ட friend'uh பேரு Robinson
Lover இப்போ Ex ஆனா Robin கூட escape ஆனா
அவள தெனம் தெனம் love பண்ணது நானா நீதான் நீதான் bro
அவள மறந்துட்டு சுத்துறனா scene'ah super super bro
என் relatives'ah கெடுக்குற காதல் வேணா ஆமா ஆமா bro
ஆனாலும் அவள நான் மறந்திட வேணாம் நல்லா வருவ bro
My son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம்
Mike Tyson life'uh ளையும் ஒரு secret இருக்கும்
My son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம்
Mike Tyson life'uh ளையும் ஒரு secret இருக்கும்
மனச தேத்திகிட்டு college'ku போனேன்
மனச வந்து நின்னா ஓட்ட வைக்க தானே
Bestie'ன்னு சொல்லிக்கிட்டு வந்தான் ஒரு கேன
குறுக்க இந்த Koushik வந்தா
என் love'uh life'uh gone'uh
வேணா Koushik வேணா வேணா வேணா வேணா
வேணா Koushik வேணா வேணா வேணா வேணா
வேணா Koushik வேணா வேணா வேணா வேணா
வேணா வேணா வேணா வேணா வேணா
My son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம்
Mike Tyson life'uh ளையும் ஒரு secret இருக்கும்
My son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம்
Mike Tyson life'uh ளையும் ஒரு secret இருக்கும்
வா வந்து என் கதையில உக்காரு
பாட்டுல அத சொல்ல போறேன் கேளு
வா வந்து என் கதையில உக்காரு
பாட்டுல அத பாட போறேன் கேளு
School'uhல love'uh பண்ணி மொக்க வாங்கி தொலைஞ்ச
College'uh love'ah தேடி பொண்ணு பின்ன திரிஞ்ச
Breakup'uh பண்ணி பண்ணி முட்ட ஓடா ஒடஞ்ச
ஒடஞ்சேன் ஒடஞ்சேன் ஒடஞ்சேன் நான்
ஆனாலும் முயற்சிய கைவிடல சொடல
Instagram chat'ல் வந்து போட போறேன் கடல
தெனம் dedication ஒன்னு கூட வரல
வரல வரல வரல நான்
My son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம்
Mike Tyson life'uh ளையும் ஒரு secret இருக்கும்
My son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம்
Mike Tyson life'uh ளையும் ஒரு secret இருக்கும்
Lyrics powered by www.musixmatch.com