Music Video

Mudhal Mudhalaga
Watch {trackName} music video by {artistName}

Upcoming Concerts for Yuvan Shankar Raja & Hariharan

Featured In

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Hariharan
Hariharan
Vocals
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Victor Doss
Victor Doss
Songwriter

Lyrics

முதன்முதலாக முதலாக இதமான வலி ஒன்றை நான் பார்க்கிறேன் என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல் உயிருக்குள் புதுக்கூச்சல் நான் கேட்கிறேன் இது மழை தேடும் தாகம் தானா இது வாலிப காய்ச்சல் தானா இந்த இம்சைதான் காதல் பூந்தோட்டமா அன்பே கொல்லாதடி ஓ கொல்லாதடி என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி முதன்முதலாக முதலாக இதமான வலி ஒன்றை நான் பார்க்கிறேன் என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல் உயிருக்குள் புதுக்கூச்சல் நான் கேட்கிறேன் இது மழை தேடும் தாகம் தானா இது வாலிப காய்ச்சல் தானா இந்த இம்சைதான் காதல் பூந்தோட்டமா அன்பே கொல்லாதடி ஓ கொல்லாதடி என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி ஓ அமுதம் கொஞ்சம், அமிலம் கொஞ்சம் என் மேஜை உணவாய் இருக்கின்றதே தீயில் கொஞ்சம், பூவில் கொஞ்சம் என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே சுடும் கண்ணீர் கொஞ்சம் குளிர் வெந்நீர் கொஞ்சம் எனை குளிப்பாட்டி அழகாக்கி கொஞ்சம் இந்த இம்சைகள் வேண்டும் இன்னும் கொஞ்சம் கொல்லாதடி ஓ கொல்லாதடி என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி ஏ உன்னாலே உன்னாலே எல்லாமே எல்லாமே உன்னாலேதான் இந்த தடுமாற்றம் தடம் மாற்றம் உருமாற்றம் எல்லாமே உன்னாலேதான் ஓ குளிர்காலத்தில் icecream கேட்கும் சரியான தவறு இதுவேதானா புலிவேட்டைக்கு தூண்டில் கேட்கும் தெளிவான குழப்பம் இதுவேதானா அட ஜில்லென்றுதான் சில வெப்பம் வெப்பம் உன் துப்பட்டா மோதல்கள் தருமா என் உதட்டில் உன் வார்த்தை உயிரூற்றுமா கொல்லாதடி ஓ கொல்லாதடி என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி ஏ உன்னாலே உன்னாலே எல்லாமே எல்லாமே உன்னாலேதான் இந்த தடுமாற்றம் தடம் மாற்றம் உருமாற்றம் எல்லாமே உன்னாலேதான்
Writer(s): Yuvan Shankar Raja, Victor Doss Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out