Music Video

Edhu Sugam Sugam Adhu Veendum Veendum
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Vocals
Swarnalatha
Swarnalatha
Vocals
Vani Jayaram
Vani Jayaram
Vocals
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Vocals
Goundamani
Goundamani
Actor
Sathyaraj
Sathyaraj
Actor
Sukanya
Sukanya
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer

Lyrics

எதுசுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அதுதினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு எதுசுகம் சுகம் அதுவேண்டும் வேண்டும் அதுதினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோட பஞ்சுவண்ணநெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு சாமவேதம் நீ ஓதுவாடைத் தீயைத் தூவும்போது வா இனி தாங்காது தாங்காது கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக சுகம் சுகம் அதுவேண்டும் வேண்டும் அதுதினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு கள்ளும் தீயும் ஒண்ணாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும் நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர மெய்யோடு மெய்சேர சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அதுதினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அதுதினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு
Writer(s): Pulamaipithan, Vairamuthu Ramasamy Thevar, Kamarasan Na, Rahman A R Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out