Lyrics

இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன் இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன் என் துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் தூயவனே உன்னை துதிக்கின்றேன் உன் துணையே கதியென பாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன் இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் அல்லா ஹூ என அழைக்கின்றேன் அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன் அல்லா ஹூ என அழைக்கின்றேன் அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன் ஆயிரம் முறை உன்னை நினைக்கின்றேன் உன் ஆதாரம் நாடி அழுகின்றேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன் இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
Writer(s): E.m. Nagoor Hanifa, Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out