Lyrics

தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே சுட சுட ஆசை வருகிறதே தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே சுட சுட ஆசை வருகிறதே துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே நட்சத்திர நடுக்கம் கண்களிலே மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே ஒரு கிராம் மின்னல் இடையினிலே நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே சுட சுட ஆசை வருகிறதே துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே நட்சத்திர நடுக்கம் கண்களிலே மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே ஒரு கிராம் மின்னல் இடையினிலே அடி எப்படி நீ பரந்த பூமியிலே ஹே தொட்டு செல்லும் தொட்டு செல்லும் தொட்டு தொட்டு தொட்டு செல் ஹி மொகம்மது மாறே மேரே ஹோசு மாறே ஹோசு மாறே ஹய்யே ஹோசு மாறே உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்ய யா யா உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்ய உலகெங்கிலும் சுகம் உள்ளது அதை வாங்கிட பணம் உள்ளது மனசு மயகுது எதுக்காகே உள்ளே உள்ளே நமக்கானவன் யார் என்பதை நம் கண்களால் நாம் தேடனும் மனசு மயங்குது அதுக்காக உள்ளே உள்ளே பார்வை சொல்லும் காதல் பாதை மாறி போனால் அழகு பெண்ணின் வாழ்கை அப்போது என்னாகுமோ காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடி கொள்ளுமோ காதல் சுகமான தேடல் உயிரில் விழுகின்ற சாரல் துளிகள் கடலென பெருகிட பெருகிட நதிகள் வீசுதே காதல் காதலே மொகம்மது மாறே மேரே ஹோசு மாறே ஹோசு மாறே ஹய்யே ஹோசு மாறே தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே சுட சுட ஆசை வருகிறதே சில நேரங்கள் விழ வெய்கிராய் சில நேரங்கள் எழ வைக்கிறாய் எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு உள்ளே உள்ளே விழ வைப்பதும் எழ வைப்பதும் அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும் அழகு பதுமையின் கைய்யோடு உள்ளே உள்ளே பாதி இதயம் அங்கே மீதி இதயம் இங்கே எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாகினாய் அந்த நிலைதான் இங்கும் காதல் இதுதான் எங்கும் உடைந்த உள்ளதை முத்தத்தில் ஒன்றாகலாம் மொகம்மது மாறே மேரே ஹோசு மாறே ஹோசு மாறே ஹய்யே ஹோசு மாறே
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out