Music Video

Indian Girls (Remastered 2023)
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Yogi B.
Yogi B.
Performer
Natchatra
Natchatra
Performer
Dr. Burn
Dr. Burn
Performer
Emcee Jesz
Emcee Jesz
Performer
COMPOSITION & LYRICS
Yogi B.
Yogi B.
Songwriter
Natchatra
Natchatra
Songwriter
Yogeswaran Veerasingam
Yogeswaran Veerasingam
Songwriter
Ruban Manoharan
Ruban Manoharan
Songwriter
Sujesh Sambasivan
Sujesh Sambasivan
Songwriter

Lyrics

You want this Indian girl வேண்டும் உன் சிவந்த உதடுகள் I'll be your Indian girl நீ தான் என் கவிதை கனவுகள் You want this Indian girl நீ தானே நான் தேடும் Indian girl I'll be your Indian girl செந்தமிழ் பெண்ணே All over the world Bring it down Bring it down girl Bring it down Bring it down girl Bring it down Bring it down girl All over the world, I love to see my Indian girls சலங்கை ஒளியில் மூக்குத்தி அழகி with black Indian curls So sexy in the silky sarees country Indian girls Rocking product குங்கும பொட்டு காரி My city Indian girls Would you love me when I have no money சம்மதமா உனக்கு மூணு முடிச்சி சுத்தி வளச்சு பேச தெரியாது Giving giving it when you loving Loving like a true காதலா Giving giving it when you loving Loving like a true காதலா Giving giving it when you loving Loving like a true காதலா எனது கண்ணின் மணியின் மனம் உள்ளது கேள் எத்தனை பெண்கள் வ்ரதம் still i love them Indian girl உன் பார்வை முதுமை நெஞ்சில் பூ பூத்திரம் சொல்லடி உன் பேர் அது தான் மந்திரம் பொண்ணுக்கு என்ன பஞ்சம் மண்ணு மேல என்றாலும் உன்னை போல யாரும் இல்ல சொல்லடி கற்புக்கு பாடம் சொல்லி வீதியிலே, கையிலே சிலம்போட கண்ணகி செல When she wants she can be vara vara laxmi சொல்லுவாள் உத்தமி please don't touch me College saraswati காக்கும் சக்தி ரகள பயல குடல உருவம் காட்டேரி காலி அந்த ஒருத்தி அவள் யாரோ, எந்த ஊரில் இருக்காளோ இந்த மனச தொறந்து வெச்ச என் இதய புறா என்னிடம் வருமோ All over the world, I love to see my Indian girls சலங்கை ஒளியில் மூக்குத்தி அழகி With black Indian curls So sexy in the silky sarees country Indian girls Rocking product குங்கும பொட்டு காரி My city Indian girls Would u love me when I have no money சம்மதமா உனக்கு மூணு முடிச்சி சுத்தி வளச்சு பேச தெரியாது Giving giving it when you loving Loving like a true காதலா Giving giving it when you loving Loving like a true காதலா Giving giving it when you loving Loving like a true காதலா Yeah mc karuva வதச்சி கொஞ்ச நேரம் நில்லு Burn வந்து சேர்ந்த காரணத்தை கேளு காரணம் கேளு கொஞ்சம் காரணம் கேளு கொஞ்சம் காரணம் கேளு காரணம் கேக்கா விட்டால் என் உடல் மட்டும் எங்கும் மிஞ்சும் அங்கும் இங்கும் கொஞ்சம் ஆடையில் அசுத்த பெண்ணே பத்து நிமிடம் முத்தம் தா யாரும் இல்லை கண்ணே என் முன்னே வா இன்னும் ஒன்னு தா என் வனிதா என்னை வந்து மீண்டும் மீண்டும் மனதை தீண்டும் திட்டம் தகுமா அன்னநடை அழகி இடை இன்னும் ஒரு தடவை முன்னே நடந்து கடந்து செல் தாங்க முடிய வில்லை அன்பு தொல்லை நான் என்ன சொல்ல உதட்டு மடிப்பு புருவம் வளைவு அழகு பெண்மை,இன்னும் இருக்கு கேளடி பிடிக்கும் உன் கண்ணை என் ஆறு அடி உடம்பு உன்னை பார்த்ததும் கரைஞ்சது like icecream புத்தி மறந்து பல மடங்கே என் மனசு கொரங்கு தேடுதே ஒரு பூ மாலையே என் தோள் சேர வா இன்று மூக்குத்தி மேல் முந்நூறு மின்னல் அடி ஆத்தாடி இள மனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரி தானா அடி அம்மாடி ஒரு அலை ஒன்னு மனசுல அடிக்கிது அதுதானா செந்தமுன் புன்னகை செந்தன் நதியின் அழகு சிந்துமுன் புன்னகை திருமகளின் அழகு பெண்ணே உன் சொல் அளவு அடி வாரம் தேர் அழகு பெண்னே உன் சொல் அழகு இசை தேன்மொழியின் அழகு எந்தன் மனதில் அமில போல் பாய்ந்தாய் நீ இன்று உண்டென்றனில் இப்பொழுதே வா என்றேன் நான் இன்று என் இதயம் திசைகள் இழந்து போக போகுது வந்திடு என் மனம் உருக்குலைந்து போக போகுது முத்தம் குடு என் கனவில் கனி மொழியே கண் ஜாடை காட்டிடு கொஞ்சம் விண்வெளியில் பறந்து போகின்றேன் உண் நினைவில் நான் வேண்டும் பறவைகள் பல பட்டாம்பூச்சி பறக்குது என்னை சுற்றி வெறும் நான் முடி நிறைந்த உன் நெற்றி உவித்தேன் பக்கம் வர நினைத்தேன் signal அது தாமரை உந்தன் செவ்வழகு நான் மிகு தேன் அரை then baby உன்னை நேசித்தேன் நேசிப்பேன் உந்தன் கொலுசை கொஞ்சம் பாட்டின் பல்லவியாய் இருப்பேன் All over the world, I love to see my Indian girls சலங்கை ஒளியில் மூக்குத்தி அழகி With black Indian curls So sexy in the silky sarees country Indian girls Rocking product குங்கும பொட்டு காரி My city Indian girls All over the world, I love to see my Indian girls சலங்கை ஒளியில் மூக்குத்தி அழகி With black Indian curls So sexy in the silky sarees country Indian girls Rocking product குங்கும பொட்டு காரி My city Indian girls Would u love me when I have no money? சம்மதமா உனக்கு மூணு முடிச்சி சுத்தி வளச்சு பேச தெரியாது Giving giving it when you loving Loving like a true காதலா Giving giving it when you loving Loving like a true காதலா Giving giving it when you loving Loving like a true காதலா Bring it down Bring it down girl Bring it down Bring it down girl
Writer(s): Natchatra, Yogi B Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out