Music Video

Loosu Cutie - Official Video Song - Peter K | Razz | Asal Kolaar | John Robins |
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
John Robins
John Robins
Performer
Asal Kolaar
Asal Kolaar
Performer
COMPOSITION & LYRICS
John Robins
John Robins
Composer
Gokul Prasath
Gokul Prasath
Songwriter

Lyrics

Check check Mic testing 1 2 3-1 2 3 check check Hello hello hello ஹே ஜிம்பிளி கிம்பிளி கம்பளி அட சங்கிலி போட்டுட்டா ஜிங்கிலி சிக்கிட்டு நிக்கிறேன் சிம்பிளி நான் கங்குலி அவ அழகு காஜூ கத்திலி நான் காஞ்சு போன நெத்திலி அவ cute'uh baby அஞ்சலி நான் பெருச்சாளி அவ ப்ரம்ம சாஸ்திரம் உன் மண்ட பத்திரம் அவ sunday சோஸ்திரம் நான் பித்தல பாத்திரம் நான் gold flake'uh மா அவ old monk'uh மா ரெண்டும் சேர்ந்தா சோக்குமா அப்புறம் ஜோர்த்தா ஜோக்குமா என்ன காக்கா புட்சாலும் Daily ராவா குட்ச்சாலும் என் கனவுல சில்பா ஷெட்டி கண்ண முல்ச்சா நீதாண்டி என் loosu cutie loosu cutie loosu cutie உன்னால நான் ஆனேனடி முட்டாள் cutie என் loosu cutie loosu cutie loosu cutie அட உன்னால நான் ஆனேனடி மெண்டல் cutie என் loosu cutie,முட்டாள் cutie,மெண்டல் cutie கிறுக்கு cutie,அந்த cutie,இந்த cutie பட்டு குட்டி,செல்ல குட்டி ஐய்யயோ மாமா குட்டி,கண்ணு குட்டி,ஓட்ட சட்டி,loosu cutie Love status போட்டேன் நான் என்ன mute'uh பண்ணுறா அட heart'uh போட்டேன் நான் என்ன block'uh பண்ணுறா நான் கணக்கு சுந்தரம் ring'uh மாத்தறோம் சமையல் மந்தரம் நீ என் ராஜ தந்தரம் நா inku இல்லா பேனா நீ ஊத்துறடி தேனா உங்கொப்பன் daddy நைனா விட பாத்துப்பேண்டி fine'ah ஒத்த அடி போதும் அது நித்தம் மழை வானம் என் கூட நீயும் வேணும் அது எப்போதுமே தோணும் நான் ஒத்த மரம் தான் நீ சப்த ஸ்வரம் தான் அட கெட்டி மேளம் தட்ட தட்ட நாதஸ்வரம் தான் என்ன வேணாம் சொன்னாலும் எவன் என்ன சொன்னாலும் என் heart'uh full'ah நீதானடி ok சொல்லேன் கோயிந்தா ready என் loosu cutie loosu cutie loosu cutie உன்னால நான் ஆனேனடி முட்டாள் cutie என் loosu cutie loosu cutie loosu cutie அட உன்னால நான் ஆனேனடி மெண்டல் cutie என் loosu cutie,முட்டாள் cutie,மெண்டல் cutie கிறுக்கு cutie,அந்த cutie,இந்த cutie பட்டு குட்டி,செல்ல குட்டி ஐய்யயோ மாமா குட்டி,கண்ணு குட்டி,ஓட்ட சட்டி,loosu cutie
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out