Music Video

Vennilavin Theril Yeri
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
K. J. Yesudas
K. J. Yesudas
Vocals
A.R. Rahman
A.R. Rahman
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Prabhu
Prabhu
Actor
Meenachi Sesad
Meenachi Sesad
Actor
Ramesh Aravind
Ramesh Aravind
Actor
Prakash Raj
Prakash Raj
Actor
Charle
Charle
Actor
Senthil
Senthil
Actor
Sarath Babu
Sarath Babu
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Songwriter

Lyrics

வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே மானம் உள்ள ஊமைப்போல தானம் கேட்க கூசி நின்றேனே நிறங்கண்டு முகம் கண்டால் நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன் நான் பாசம் கொண்டேன் வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே அட கை நீட்டும் தம்பியே எனை கட்டி வைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே அட கை நீட்டும் தம்பியே எனை கட்டி வைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே நிறங்கண்டு முகங்கண்டால் நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன் நான் பாசம் கொண்டேன் வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே கால் அழகு மேல் அழகு கண் கொண்டு கண்டேன் அவள் நூல் அவிழும் இடையழகை நோகாமல் தின்றேன் கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே அட கை நீட்டும் தம்பியே எனை கட்டி வைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன் அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல் கொள்கை மாறாது அட கை நீட்டும் தம்பியே எனை கட்டி வைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே
Writer(s): Vairamuthu, A. R. Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out